ஃபிக்ஹ் பாகம் – 7
உளூவின் சுன்னத்துக்கள்
வலதில் ஆரம்பிப்பது :
❖ இரண்டு உறுப்புக்களை
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் செருப்பணியும்போதும் தலையை வாரும்போதும் உளூ செய்யும்போதும் அவர்களுடைய எல்லா காரியங்களையும் (புஹாரி, முஸ்லீம்)
❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -நீங்கள் ஆடை அணிந்தாலும் உளூ செய்தாலும் உங்கள் வலதைக்கொண்டே ஆரம்பியுங்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ)
உறுப்புக்களை தேய்ப்பது :
❖ முதல் முறை நன்றாக தேய்த்து கழுவி விட்டு அடுத்தடுத்த முறைகள் ஊற்றி கழுவ வேண்டும்.