Home / Video - தமிழ் பயான் / உசூலுல் ஹதீஸ் தொடர் 3

உசூலுல் ஹதீஸ் தொடர் 3

1) சஹாபாக்கள் ஹதீஸ்களை எவ்வாறு எழுதி வைத்துகொண்டார்கள்?
2) ஏன் ஸனதை பார்க்கவேண்டும், எப்படி பார்க்கவேண்டும்?
3) மதனை பார்ப்பதற்கு முன்னோடி யார்?

4) ஆயிஷா (ரலி) அவர்கள் பார்த்த மதனுக்கும் இன்று
குழப்பவாதிகள் பார்க்கும் மத்தனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

5) ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு

6) கிதாபுகளின் வகைகள்– ஜாமிஹ், ஸுனன், முஸ்னத், மூஅத்தா, முஃஜப் என்பதன் விளக்கம் என்ன?

*********************
உசூலுல் ஹதீஸ் தொடர் 1
https://www.youtube.com/watch?v=kyVoV…
**************************************
உசூலுல் ஹதீஸ் தொடர் 2
https://www.youtube.com/watch?v=jn0dJ…

Check Also

நபி ஸல் அவர்கள் தனது இபாதத்திலும், சமூக உறவாடலிலும், பண்புகளிலும் | பாகம் – 07| Assheikh Azhar Yousuf Seelani |

நபி ஸல் அவர்கள் தனது இபாதத்திலும், சமூக உறவாடலிலும், பண்புகளிலும் உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to …

Leave a Reply