Home / Islamic Centers / Al Khobar Islamic Center / இஸ்லாத்தின் பார்வையில் மிலாது நபி

இஸ்லாத்தின் பார்வையில் மிலாது நபி

09-01-2014, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.
சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர் அல்-ஜுபைல்.


Check Also

அடுத்து என்ன ? | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Mafhoom Bahji |

அடுத்து என்ன ? ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 04 – …

One comment

  1. அஸ்ஸாமு அலைக்கும்.! உங்கள் இணைய தளத்தைப் பற்றி சிறிது நேரம் முன்புதான் அறியப் பெற்று, முதல் முறையாக விசிட் செய்துள்ளேன்.!

    மாஷா அல்லாஹ்.! வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.!

    அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு வெற்றியையும், நற்கூலியையும் வழங்குவானாக ஆமீன்.!

Leave a Reply