Home / Islamic Centers / Jubail Islamic Center / அல்-ஜுபைல் 19வது( 07/04/2017) ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அல்-ஜுபைல் 19வது( 07/04/2017) ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ,

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

அல்-ஜுபைல் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் வருகிற 07/04/2017 வெள்ளிக்கிழமையன்று 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற உள்ளது,

அம்மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்…

பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசு வழங்கப்படும்…

பூர்த்திச் செய்யப்பட்ட வினாத்தாள்களை தபால் உறையிலிட்டு 24-03-2017க்கு முன்பாக பக்கத்திலிருக்கும் தஃவா நிலையம் அல்லது அல்-ஜுபைல் தஃவா நிலையத்தில் கொடுத்து விடவேண்டும்.

(Download PDF) போட்டிக்கான கேள்வித்தாள்

 

அல்-ஜுபைல் 19வது போட்டிக்கான கேள்வித்தாள்

Check Also

மன அழுத்தமும் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்களும் | Assheikh Ansar Hussain Firdousi |

மன அழுத்தமும் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்களும் வாராந்திர பயான் நிகழ்ச்சி மன அழுத்தமும் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்களும் உரை : …

Leave a Reply