அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.
நாள் : இன்ஷா அல்லாஹ், வியாழக்கிழமை (17.07.2014) ரமலான் 19: 1435,
இடம் : ரமலான் இப்தார் டென்ட்,(லூலு ஹைபர் மார்க்கெட் அருகில்)
நேரம் : இரவு9.45 முதல் ஸகர் வரை
சிறப்பு ஏற்பாடுகள் :
· கேம்ப்புகளுக்கான வாகன வசதி,
· இரவு தொழுகை,
· ஸஹர் நேர உணவு மற்றும் தேனீர் ஏற்பாடுகள்
· பெண்களுக்கான தனி இட வசதி
· சிறப்பு பரிசுகள்…
தமிழ் அறிந்த சகோதர்கள் அனைவரும் தாங்களும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
அல்கோபர் இஸ்லாமிய நடுவத்தின் தமிழ் பிரிவு,
தொடர்புக்கு : மௌலவி அஸ்ஹர் ஸீலானி :- 0545919777
சகோ. ஜலால் :- 0506013920, சகோ. ஷஃபி :- 0567288096
அல்குர்ஆன் .காம் இனையதளம் நடாத்தும் சகோதரர்களுக்கு எனது ஸலாம் அஸ்ஸாலமு அலைக்கும் வரஹ்…. நான் ஏ.எல் எம். சித்தீக் இலங்கை கடந்த சில மாதங்களாக உங்கள் இனைய தளத்தில் அரபு பாடம் படித்துவருகின்றோன் தற்போது ஸர்ப் பாடம் முடியும் தருவாயில் உள்ளது நகுஃ பாடத்தையும் வீடியோ முலம் அல்குர்ஆன் .காம் இனையதளத்தில் இனைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் உங்களுக்காக அழ்ழாஹ்விடம் நான் பிராத்திப்போன்