Home / Islamic Centers / Al Khobar Islamic Center / அல் கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக மாற்றுமத சகோதர்களுக்கான கல்வி, கலாச்சாரப் போட்டி

அல் கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக மாற்றுமத சகோதர்களுக்கான கல்வி, கலாச்சாரப் போட்டி

முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சி!

வெற்றிபெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்!

போட்டியின் நோக்கம்

தமிழர்களாகிய நாம் வேறுபட்ட பல்வேறு மதத்தவர்களாக வாழ்கிறோம். நாம் ஒருவர் மற்றவரின் கொள்கை கோட்பாடுகளை பற்றி சரியான முறையில் அறிந்துகொண்டால் நமக்கிடையே உள்ள தவறான புரிதல்கள் நீங்கிவிடும். ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொண்டு நண்பார்களாக வாழ்வோம். இதற்கு இந்நிகழ்ச்சி உதவும் என நம்புகிறோம்.

போட்டியின் விதிமுறைகள் :

1. ஒருவர் ஒரு வினாத்தாளுக்கு மாத்திரமே விடையளிக்க வேண்டும்.
2. பூர்த்தி செய்யப்பட்ட வினாத்தாள் வந்து சேர வேண்டிய இறுதிநாள் 30/04/17
3. சுயமாக பதில்கள் எழுதப்பட வேண்டும்.
4. வெற்றி பெறுபவர்கள் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினை நேரடியாக வந்து பெற வேண்டும்.
5. முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் மட்டுமே வினாத்தாளுக்கு பதிலளிக்க வேண்டும்.
6. இஸ்லாம் உங்கள் பார்வைக்கு…! என்ற நூலிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இப்புத்தகத்தைத் தழுவி அளிக்கப்படும் விடைகள் மாத்திரமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

போட்டிக்கான கேள்வித்தாள் PDF (Download)

இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (நூல் PDF) (Download)

தொடர்புக்கு

அஸ்கர் ஸீலானி – 0504774197 – alkhobartamildawah@gmail.com
அப்பாஸ் அலீ – 0532195632, – abbasalimic@gmail.com
ஹசன் – 0545222017, – qurankalvi@gmail.com , சையது முஹம்மது – 0530742653,

***************************************
இஸ்லாமிய மார்க்கத்தைப் பிறருக்கு எடுத்துக் கூறுவது நமது கடமை.

இந்த நூலை முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு எடுத்துக் கூறி, அல்லாஹ் நமக்கு கொடுத்த கடமையை நாம் நிறைவேற்றுவோம்.

முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்போம்.

Check Also

நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு | தொடர் – 38 | Assheikh Azhar Yousuf Seelani |

அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்: ரஹீகுல் மக்தூம் Subscribe to our …

Leave a Reply