﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
(34) எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
فَإِذَا جَاءَتِ
|
الطَّامَّةُ
|
الْكُبْرَىٰ
|
எனவே வந்துவிட்டால்
|
அமளி
|
மிகப்பெரியது
|
﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ
(35) அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.
يَوْمَ
|
يَتَذَكَّرُ
|
الْإِنسَانُ
|
مَا سَعَىٰ
|
அந்நாளில்
|
நினைத்துப்பார்ப்பான்
|
மனிதன்
|
தான் முயற்சி செய்தவற்றை
|
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾
(36) அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
وَبُرِّزَتِ
|
الْجَحِيمُ
|
لِمَن يَرَىٰ
|
வெளிப்படுத்தப்படும்
|
நரகம்
|
பார்ப்பாரே அவருக்கு
|
فَأَمَّا مَن طَغَىٰ﴿٣٨﴾
(37) எனவே, எவன் வரம்பை மீறினானோ
فَأَمَّا
|
مَن طَغَىٰ
|
எனவே
|
எவன் வரம்பை மீறினானே அவன்
|
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا﴿٣٧﴾
(38) இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத் தானோ-
وَآثَرَ
|
الْحَيَاةَ
|
الدُّنْيَا
|
தேர்ந்தெடுத்தான்
|
வாழ்க்கை
|
உலகம்
|
الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ﴿٣٩﴾ فَإِنَّ
(39) அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
فَإِنَّ الْجَحِيمَ
|
هِيَ
|
الْمَأْوَىٰ
|
நிச்சயமாக நரகம்
|
அது
|
தங்குமிடம்
|
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ﴿٤٠﴾
(40)எனவே எவன் இறைவனிடம் நிற்பதை அஞ்சி, தன் மன இச்சையை விட்டும் விலக்கிக் கொண்டானோ அவன்,
وَأَمَّا
|
مَنْ خَافَ
|
مَقَامَ
|
رَبِّهِ
|
وَنَهَى
|
எனவே
|
பயந்தானே அவன்
|
இடம்
|
தன்இறைவன்
|
விலக்கினான்
|
النَّفْسَ
|
عَنِ الْهَوَىٰ
|
தன்னை
|
மன இச்சையை விட்டும்
|
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ﴿٤١﴾
(41) நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
فَإِنَّ الْجَنَّةَ
|
هِيَ الْمَأْوَىٰ
|
நிச்சயம் சுவர்க்கம்
|
அது தங்குமிடம்
|
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا﴿٤٢﴾
(42) (நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி – அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
يَسْأَلُونَكَ
|
عَنِ السَّاعَةِ
|
أَيَّانَ
|
مُرْسَاهَا
|
உம்மைக் கேட்கிறார்கள்
|
நேரத்தைப் பற்றி
|
எப்போது
|
அது ஏற்படும்
|
فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا﴿٤٣﴾
(43) அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
فِيمَ
|
أَنتَ
|
مِن ذِكْرَاهَا
|
எதில்
|
நீர்
|
அதைக் கூறுவதற்கு
|
إِلىٰ رَبِّكَ مُنتَهَاهَا﴿٤٤﴾
(44) அதன் முடிவு உம்முடைய இறைவனிடம் இருக்கிறது.
إِلىٰ رَبِّكَ
|
مُنتَهَاهَا
|
உம் பக்கம் இறைவன்
|
அதன் முடிவு
|
إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا﴿٤٥﴾
(45) நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர்தாம்,
إِنَّمَا أَنتَ
|
مُنذِرُ
|
مَن يَخْشَاهَا
|
நிச்சயமாக நீர்
|
எச்சரிக்கை செய்பவர்
|
அதை பயப்படுவாரேஅவருக்கு
|
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا﴿٤٦﴾
(46) நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
كَأَنَّهُمْ
|
يَوْمَ
|
يَرَوْنَهَا
|
நிச்சயமாக அவர்கள்
|
நாளில்
|
அவர்கள் காண்பார்கள் அதை
|
لَمْ يَلْبَثُوا
|
إِلَّا
|
عَشِيَّةً
|
أَوْ
|
ضُحَاهَا
|
அவர்கள் தங்கவில்லை
|
தவிர
|
மாலை
|
அல்லது
|
காலை
|