Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 97

💢مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ

அபூஹுரைரா (ரலி) – நான் நேசிக்கக்கூடியவரை யார் தொல்லை செய்கிறாரோ அவருக்கெதிராக நான் போர் பிரகடனம் செய்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான் என நபி ஸல் கூறினார்கள் (புஹாரி)

💢إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறினால் அல்லாஹ் அதை நிறைவேற்றி விடுவான் (முஸ்லீம்)

💢ஆகவே மேற்கூறிய ஆதாரங்களின் மூலம் அமல்கள் மூலமாகவே இறைவனின் நேசராக ஆக முடியும் என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply