Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 86

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 86

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 86

الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى

مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا

وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

அபூஹுரைரா (ரலி) -பலஹீனமான முஃமினை விட பலமான முஃமின் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவன். இருவரில் நன்மை உண்டு அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் சோர்வடைய வேண்டாம் நீங்கள் ஆசை பட்டு அது கிடைக்காமல் மீறி நடந்தால் நான் இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாதீர்கள்.

அல்லாஹ் நாடியதே நடக்கும் ↔ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ 

فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

ஆல் (அது செய்திருந்தால் இது செய்திருந்தால் என்ற வார்த்தை) ஷைத்தானின் அமல்களை திறந்து விடும்.

(முஸ்லீம் 2664)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply