அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 71
மறுமை நாள் நெருங்கும்போது பித்னா அதிகரிக்கும்
♥ மார்க்கத்தை விட்டு நம்மை திசைதிருப்பக்கூடிய அனைத்தும் பித்னா தான்
قال رسول الله صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره تكفرها
الصلاة والصدقة
♥ உமர் இப்னு கத்தாப் (ரலி) -நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கு தன்னுடைய குடும்பம் சொத்து மேலும் அண்டைவீட்டில் பித்னா இருக்கிறது. அது அவனுடைய தொழுகையையும் தர்மத்தையும் இல்லாமல் ஆக்கி விடும்
தஜ்ஜாலின் பித்னா
♥ மனிதர்களை பல விதத்தில் தஜ்ஜால் குழப்புவான் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்
♥ நபி (ஸல்) – பாழடைந்த ஓலை வீட்டுக்குள் மழை நீர் வருவது போல என் சமுதாயத்தில் பித்னா வரும் – அந்த காலத்தில் – வாளை உடையுங்கள் – வீட்டுக்குள் இருங்கள்.
♥ மறுமை நெருங்கும்போது மார்க்க ரீதியிலான பித்னா அதிகரிக்கும்