Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 27

(7) صفة الكمال – இறைவனுடைய பண்புகளில் அவன் பூரணமானவன்

மனிதர்களின் விஷயத்தில் பலகீனமாக இருக்கும் பல விஷயம் இறைவனின் விஷயத்தில் பூரணத்துவமாக இருக்கிறது. எதெல்லாம் இறைவனின் விஷயத்தில் எது பூரணத்துவமோ அது முழுமையாக அவனுக்கு இருக்கிறது. எதுவெல்லாம் இறைத்தன்மைக்கு குறையாக அமையுமோ அது இறைவனிடம் அறவே இல்லையென நாம் நம்பவேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply