கேள்வி : தொழுகையில் மறதி ஏற்பட்டால் சஜ்தா சஹ்வு (மறதிக்குரிய சஜ்தா) எப்போது செய்ய வேண்டும்? ஸலாம் கொடுப்பதற்கு முன்பா அல்லது பின்பா? விளக்கம் தேவை.
UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி.
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்