Audio mp3 (Download)
அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு,
உரை: மௌலவி அஜ்மல் அப்பாஸி –
அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்,
நாள்: 24-03-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை,
இடம்: ஹிதாயா தஃவா நிலைய நூலகம், அல் கோபார், சவுதி அரேபியா.