ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 20 ஹதீஸ் கிரந்தங்கள் எவ்வாறெல்லாம் தொகுக்கப்பட்டன:- 1. தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டது 2. சஹாபாக்களுடைய தரம் வரிசையின் படி தொகுக்கப்பட்டது. 3. எழுத்துவரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்டது الجامع ஜாமிஃ என்றால் அதில் அகீதா, சட்டதிட்டங்கள்(ஃபிக்ஹ்), மறுமையை நினைவூட்டக்கூடிய விஷயங்கள் இருக்க வேண்டும் (الرقاق), உண்ணுதல் மற்றும் பருகுதல், பயணம் பற்றிய ஒழுக்கங்கள், தஃப்சீர், வரலாறு(التاريخ), சீரா (السيرة), மறுமையின் அடையாளங்கள், சிறப்புகள்( …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 19
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 19 ஹதீஸுகளை எழுதுதல் என்பது இரு முறைகளில் எழுதப்பட்டது:- 1. الكتابة الفرديىة தனி நபர்கள் ஹதீஸுகளை எழுதி தொகுத்து வைத்திருந்தனர். உதாரணம்:- அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபி(ஸல் ) அவர்களின் அனுமதியுடன் முதன்முதலில் ஹதீஸுகளை தொகுத்து எழுதியது நான் தான் எனக் கூறினார்கள்.
மேலும் அலி (ரலி), அபூஹுரைரா …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 18
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 18 அரபு உலகத்தில் எழுத்து பற்றிய பார்வை எழுத தெரிந்தவர்கள் தமக்கு எழுத தெரியும் என்பதை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அரபுகளில் அதிகமானோர் தாம் கற்றதை மனனம் செய்வதையே சிறந்ததாக கண்டார்கள்.
ஆரம்ப காலத்தில் நபி (ஸல் ) அவர்கள் ஹதீஸுகளை எழுதி வைப்பதை தடுத்தார்கள். ஏனெனில் குர்ஆன் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகவே ஹதீஸுகளை எழுதி வைத்தால் …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 17
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 17 சனதை பற்றிய கல்வியில் நாம் பெற்றவை 1. تراجم الرجال – ஒரு அறிவிப்பாளரின் முழு வரலாறு – பிறந்த காலம்,பயணித்த ஊர்கள், வாழ்ந்த காலம், அவர்களுடைய ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது மாணவர்கள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும். 2. الجرح والتعديل – الجرح ↔ அறிவிப்பாளரைப்பற்றிய விமர்சனங்கள் (அவரை பலஹீனப்படுத்தும் காரணிகள்)
التعديل ↔ அறிவிப்பாளரை …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 16
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 16 السند والإسناد ஸனத் السند – அறிவிப்பாளர் தொடர். உதாரணம் :- இமாம் புஹாரி(ரஹ்) முதல் நபி (ஸல்) அவர்கள் வரை.
இஸ்னாத் الإسناد – ஒரு அறிவிப்பாளர் தான் யாரிடமெல்லாம் கேட்டார் என்ற தொடரை அறிவிப்பது.
சனத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அறிவிப்பாளர் தொடர் السند முஹம்மத் நபி (ஸல்)
ஸஹாபாக்கள் …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 15
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 15 ஆயிஷா (ரலி) எந்த அடிப்படையில் தன்னுடைய தனி நிலைப்பாட்டை முன்வைத்தார்கள்? ❁ ஹதீஸின் தொடரில் சில திருத்தங்களுடன் பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது. ❁ குர்ஆனை முன்வைத்து கருத்து கூறினார்கள் . ❁ அவர்களது சொந்த புரிதலாக கூறினார்கள் . ❁ தனிப்பட்ட விஷயங்களின் காரணமாக தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள். ❁ மற்றவர்கள் மறந்தவற்றை ஞாபகமூட்டும் வகையில் தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள். உதாரணம் :- அபூ மூஸா …
Read More »ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 14
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 14 மத்தனை எவ்வாறு அணுகவேண்டும் என்ற அணுகுமுறையின் முன்னோடி ஆயிஷா (ரலி)என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவிக்கின்றனர்.
ஆயிஷா (ரலி)அவர்களின் தனி நிலைப்பாடுகள் استدراك عائشة என்ற தலைப்பில் 3-4 புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறன. அவையனைத்தையும் தொகுத்து ஒரே புத்தகமாக السيدة عائشة وتوثيقها للسنة என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏறத்தாழ எழுபத்து ஐந்து ஹதீஸுகளில் ஆயிஷா (ரலி) அவர்கள் …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 13
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 13 மேற்கூறப்பட்ட எந்த காரணிகளும் இல்லாமல் அறிவிப்பாளருக்கு தெரியாமலே موضوع இடம்பெற்றிருக்கும். உதாரணம்:- இமாம் லைத் இப்னு சஅத் அவர்கள் இமாம் மாலிக் மதீனாவில் சிறந்து விளங்கிய போது அவர் எகிப்தில் மிகப்பெரும் இமாமாக இருந்தார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் என்றொரு எழுத்தாளர் இருந்தார்கள். அப்துல்லாஹ் அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அப்துல்லாஹ் அவர்களைப் போலவே எழுதி அவர் வீட்டில் …
Read More »ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 12
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 12 இட்டுக்கட்டப்பட்ட (موضوع) ஆன ஹதீஸ்களை உருவாக்கியதன் காரணங்கள் :- 1. இஸ்லாத்திற்கு அவப்பெயர் உருவாக்குவது. 2. தன்னுடைய மத்ஹபை(போக்கை, செயலை, கொள்கையை, புரிதலை) உறுதிப்படுத்துவதற்கு. உதாரணம்:- إذا رأيتم معاوية على منبري فاقتلوه முஆவியா(ரலி)யை இந்த மிம்பரில் பார்த்தால் அவரைக் கொன்று விடுங்கள்.(ஷியாக்கள் உருவாக்கிய ஹதீஸ்) من رفع يديه في الصلاة فلا صلاة له
யாரொருவர் …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 11
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 11 மத்தன் ரீதியாக ஒரு ஹதீஸை (موضوع) இட்டுக்கட்டப்பட்டது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :- 1. அந்த வார்த்தையை கண்டால் அது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையல்ல என்று கண்டறிய முடியும். 2. அறிவுக்கு பொருந்தாத விஷயங்களாக இருக்கும். உதாரணம்:- அல்லாஹ் குதிரையை படைத்தான் குதிரையை ஓட விட்டான் பிறகு அதன் வியர்வையால் தன்னை படைத்தான். இமாம் …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 10
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 10 மத்தனில் இட்டுக்கட்டப்பட்ட (موضوع) ஆன ஹதீஸுகள் இடம் பெற்றிருக்கின்றனவா என்று கவனிக்கப்பட வேண்டும். இரண்டு வகைகளில் இட்டுக்கட்டப்பட்ட (موضوع) இருக்கிறது.
ஸனத் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع)
மதன் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع) ஸனத் ரீதியாக ஒரு ஹதீஸை (موضوع) இட்டுக்கட்டப்பது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :-
அவற்றை அறிவித்தவர் பொய்யர் என்பது மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட விஷயமாக …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 9
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 9 مختلف الحديث ومشكل الحديث முரண்பட்ட செய்திகள் நபி (ஸல்) ஒரு குப்பைமேட்டின் பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார்கள்(திர்மிதி)
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) நின்று சிறுநீர் கழித்ததாக எவரேனும் உங்களுக்கு அறிவித்தால் அதை நீங்கள் நம்பவேண்டாம் (திர்மிதி)
இதனை ஆய்வு செய்த உலமாக்கள் நபி (ஸல் )வீட்டில் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 8
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 8 المتن இல் உலமாக்களின் பங்கு ناسخ ومنسوخ – மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்
مختلف الحديث ومشكل الحديث – முரண்பட்ட செய்திகள்
سبب الورود – நபி (ஸல்) ஹதீஸை அறிவித்த காரணிகள் காரணங்கள் ناسخ ومنسوخ மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள் كنت نهيتكم عن زيارة القبور فزوروها فانها تذكركم الموت ] …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 7
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 7 ஹதீஸுகளை நாம் இரண்டாக பிரிப்போம் ஹதீஸுன்நபவி الحديث النبوي – நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகள்
ஹதீஸ் அல்குதுஸி الحديث القدسي – அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறியவை.
மேற்கண்ட இரண்டு வகை ஹதீஸுகளிலும் ஸஹீஹ் ஆன ஹதீஸுகளும் இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளும் இருக்கின்றன. அல் குர்ஆன் ஹதீஸ் அல் குதுஸி எந்த மாறுதலும் ஏற்படாது மாற்றங்களுக்கு …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 6
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 6 ஹதீஸும் ஹபரும் சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்கு முன்னால் வந்த செய்திகளை ஹபர் என்றும் பின்னர் வந்த செய்திகளை ஹதீஸ் என்றும் பிரிக்கின்றனர்.
சில அறிஞர்கள் خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ என்ற அடிப்படையில் அவற்றை அவ்வாறு பிரிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர். ஹதீஸும் அசர் (الاثر)
மொழி வழக்கில் அசர் (الاثر) …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 5
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 5 ஹதீஸ் என்ற வார்த்தை குர்ஆனில் சில இடங்களில் இடம் பெறுகின்றது.
ஸூரத்துத் தூர் 52:34 فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ
ஸூரத்துல் கஹ்ஃபு 18:6 فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
போன்ற சில இடங்களில் இடம்பெறுகின்றது.
குர்ஆனில் ஹதீஸ் என்ற வார்த்தைகள் செய்தி, …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 4
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 4 ஹதீஸ் கலை உலமாக்கள் சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்பார்கள். உஸூலுல் ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத்தை இஜ்திஹாதின் மூலாதாரம் என்பர்.
ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத் என்றால் (ஃபர்ள், வாஜிப், சுன்னத்) என்ற அடிப்படையில் கூறுவர். பொதுவாக சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின்
சொல்
செயல்
அங்கீகாரம் இவற்றை குறிக்கும்
ஸஹீஹான …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 3
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 3 ஹதீஸை பழக்கத்தில் சுன்னத், அசர் (الاثر), ஹபர் (الخبر) , ரிவாயத்(الرواية) என்றும் அழைக்கலாம். இவையனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பினும் ஹதீஸ் என்பதையே இது குறிக்கும். சுன்னத்(السنة) என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது
ஸூரத்துல் அன்ஃபால் 8:38 وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ
பனீ இஸ்ராயீல் 17:77 سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا …
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 2
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 2 علم الحديث ஹதீஸ்களை பற்றிய அறிவு ❖ ஹதீஸ் துறையில் உழைப்பவர்கள் தான், ஹதீஸ் துறையில் ஆய்வுகள் மேற்கொள்பவர்கள் தான், ஹதீஸ் துறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பவர்கள் தான் உண்மையில் அல்லாஹ்வின் நபியின் குடும்பத்தார் ஆவார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை காணவில்லை அவர்களுடன் பேசவில்லை எனினும் அவர்களது மூச்சுக்காற்றோடு இரண்டறக்கலந்தவர்கள் ஆவர். என்றொரு கவிஞர் கூறினார். ❖ ஹதீஸ் கலையில் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அடிக்குறிப்பு …
Read More »ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 1
ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 1 ஹதீஸ் கலை ஹதீஸ் என்றால் என்ன ஹதீஸுகளை எவ்வாறு அணுகவேண்டும்? ஹதீஸ்களை படிப்பதோடு ஹதீஸ் கலையையும் கற்றுக்கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இமாம் நவவி கூறினார்கள் கல்வியைத்தேடுதல் அணைத்து நஃபிலான வணக்கங்களையும் விட சிறந்தது. அடிக்குறிப்பு ஸஹீஹ் முஸ்லீம் புத்தகத்தில் தளைப்பு வாரியாக பிரித்வர் இமாம் நவவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷாஃபி மத்ஹபை சார்ந்த சிறந்த அறிஞர். …