தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 9 ❤ வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ மன்னிப்பவர்கள் – وَالْعَافِيْنَ மனிதர்களை – عَنِ النَّاسِؕ அல்லாஹ் – وَاللّٰهُ நேசிக்கிறான் – يُحِبُّ அழகான நல்லமல்கள் செய்வோரை – الْمُحْسِنِيْنَۚ நபி(ஸல்) மன்னித்தவற்றை சீரா பாடத்தில் படிப்போம் இன் ஷா அல்லாஹ். நபி(ஸல்) வேதனை படுத்தப்பட்டார்கள் கொடுமை செய்த …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 8
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 8 ❤ வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ அத்தகையவர்கள் – الَّذِيْنَ அவர்கள் செலவு செய்வார்கள் – يُنْفِقُوْنَ மகிழ்ச்சியில் – فِى السَّرَّآءِ துன்பத்திலும் – وَالضَّرَّآءِ விழுங்குவார்கள் – وَالْكٰظِمِيْنَ கோபம் – الْغَيْظَ நபி (ஸல்) ஐ விமர்சித்தபோது கோபம் வந்த போதும் அதை விழுங்கி மூஸா …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 7
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 7 ✥ அனஸ் இப்னு நழ்ர் (ரலி) – உஹத் யுத்தத்தில் வேகமாக ஓடி – சொர்க்கத்தின் வாடையை உஹதின் பக்கத்தில் நுகர்கிறேன். (அடையாளம் காண முடியாமல் ஷஹீதாக்கப்பட்டார்) ✥ தபூக் யுத்தம் ஏற்பாடு செய்யும்போது நபி(ஸல்) – யார் கஷ்டமான நேரத்தில் தயார் செய்யப்படும் இந்த படையை தயார் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம். ஸஹாபாக்கள் வீட்டிலிருப்பவையெல்லாம் கொண்டுவந்து கொட்டினார்கள். ஆனால் சொர்க்கத்திற்காக கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 6
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 6 ❤ வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ நீங்கள் விரையுங்கள் – وَسَارِعُوْۤا மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ அதன் விசாலம் – عَرْضُهَا வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 5
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 5 ✤ அந்த விபசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி தன்னை பரிசுத்தப்படுத்தக்கோரி நபி(ஸல்) விடம் வந்த போது நபி(ஸல்) பல கேள்விகளை கேட்டு திரும்பி அனுப்ப முயற்சித்த போது அவர்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து திருப்பியனுப்பினார்கள். பிள்ளையை பெற்றுவிட்டு மீண்டும் அவர் வந்த போது 2 வருடம் பால் கொடுத்துவிட்டு வர சொன்னார்கள். பிறகு அவர் வந்த போது அவரை ஒரு குழியில் இட்டு கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 4
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 4 ❖ நபி(ஸல்) விடம் ஒரு ஸஹாபி ஓடி வந்து நான் அழிந்துவிட்டேன். நோன்பு நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன் என அழுகிறார்கள். ❖ நபி (ஸல்) விடம் மாயிஸ் (ரலி) ஓடி வந்து நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்னை பரிசுத்தப்படுத்துங்கள் என்றார் . அவருக்கு பைத்தியமா என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். நீ தனிமையில் இருந்திருப்பாய், என அவரை சமாதானப்படுத்தி திருப்பியனுப்ப முயற்சித்தார்கள் ஆனால் அவர் …
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 3
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 3 ❤ ஸூரத்துஜ்ஜுமர் 39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 2
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 2 அல்லாஹ் நம்மைப்பற்றி சொல்லக்கூடிய செய்திகள்: ❤ ஸூரத்துன்னிஸாவு 4:28 பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ❤ ஸூரத்துல் மஆரிஜ் 70:19 அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். மேலும் தவறுகளுக்கும் மறதிக்கு இடையில் படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது அவன் அதிகமாக மன்னிக்கக்கூடியவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறான்.
Read More »தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 1
தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 1 إن طول صلاة الرجل وقصر خطبته مئنة من فقهه، فأطيلوا الصلاة، واقصروا الخطبة ✴ அம்மார் இப்னு யாசிர் (ரலி) – நபி(ஸல்) – மனிதன் விபரமானவன் என்பதற்குரிய அடையாளம் அவன் தொழுகையை நீளமாக தொழுவான் உரையை சுருக்கமாக்கிக்கொள்வான்.(அஹ்மத், முஸ்லீம்). ❤ வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ ➥ இன்னும் …
Read More »