ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 9 ரக்காஅத் வித்ரு தொழும்போது 8 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு எழுந்து 9 வது ரக்காஅத்-ஐ தொழுது அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்து பிறகு எங்களுடைய காதுக்கு கேட்கும்படி ஸலாம் கொடுப்பார்கள் (முஸ்லீம்)
Read More »வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 5 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவில் 13 ரக்காஅத் தொழுவார்கள்.இரண்டிரண்டாக ஸலாம் கொடுத்து மொத்தம் 8 ரக்காஅத் தொழுதுவிட்டு; பிறகு ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத் தொழுது கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத் இருந்து ஸலாம் கொடுப்பார்கள் – (முஸ்லீம்) ❣ 7 ரக்காஅத் ஆக தொழும்போது உம்முஸலாமா …
Read More »வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் வித்ரை எவ்வாறு தொழ வேண்டும் ❣ 3 ரக்காஅத் ஆக தொழும்போது ஒற்றைப்படையில் ஒரே ஸலாமில் தொழலாம் ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வித்ருடைய 2 ரக்காஅத்தில் ஸலாம் கொடுக்க மாட்டார்கள் ❣ இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) – 3 ரக்காஅத் வித்ரு தொழுவார்கள் கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத்தில் அமர்வார்கள் (நஸாயீ, பைஹகீ) …
Read More »வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) – நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) 11 ரக்காஅத்-ஐ விட அதிகமாக தொழுததில்லை.(புஹாரி) ❣ இன்னொரு அறிவிப்பில் 13 என்று வந்திருக்கிறது ❣ நபி (ஸல்) – உங்களுடைய தொழுகையில் இறுதியானதாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்
Read More »வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) எனக்கு 3 உபதேசம் செய்தார்கள் அதில் ஒன்று தான் தூங்கும்முன் வித்ர் தொழ சொன்னார்கள். ❣ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – அபூபக்கர் (ரலி) யை பார்த்து-எப்போது வித்ர் தொழுகிறீர்கள்?-ஈஷா விற்கு பிறகு- உமர் (ரலி) யிடம் கேட்டபோது-இரவின் கடைசி பகுதியில் – நபி (ஸல்) அபூபக்கர் …
Read More »வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் வித்ரின் நேரம் ❣ அபூ பாஸரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் உங்களுக்கு இன்னுமொரு தொழுகையை அதிகப்படுத்தி தந்திருக்கிறான் அது வித்ர் தொழுகையாகும் அதை இஷா வுக்கும் ஃபஜர்க்கும் இடையில் தொழுங்கள் (அஹ்மத்) ❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – யார் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து வித்ரு தவறி விடும் …
Read More »வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣அலி (ரலி) – நபி (ஸல்) – குர்ஆன் உடையவர்களே நீங்கள் வித்ர் தொழுகையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் ஒருமையானவன் அவன் ஒற்றைப்படையான வித்ர் தொழுகையை விரும்புகிறான். (அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி – ஹசன் என்ற தரத்தில் குறிப்பிடுகிறார்கள்) ❣நபி (ஸல்) ஊரிலிருக்கும்போதும் பிரயாணத்தில் விடாமல் தொழுத இரண்டு சுன்னத்துகள் சுபுஹுடைய முந்திய 2 ரக்காஅத் …
Read More »