தொடர் உதிரப்போக்கு 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொடர் உதிரப்போக்கு (3) கால எல்லையும் இரத்தத்தின் நிறமும் அறிந்தவர்கள்: பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) – உங்களின் மாதவிடாயின் கருப்பு நிறம் வரும்போது அதை மாதவிடாயாக கருதிக்கொள்ளுங்கள். நிறம் மாறி வேறு நிறத்தில் வரும்போது உளூ செய்து தொழுங்கள் அது நோயினால் வருவதாகும்.
Read More »தொடர் உதிரப்போக்கு 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொடர் உதிரப்போக்கு (2) மாத விடாயின் கால எல்லை அறிய முடியாத பெண்: 🌺 இப்படியான பெண்கள் தன்னுடைய நாட்களை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் (6 அல்லது 7 என்று கணித்துக்கொள்ள வேண்டும்). எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்? 🌺 மேற்கூறப்பட்டது போன்று ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து தொழ வேண்டும் (அல்லது) 🌺 மீதமுள்ள சுத்தமாக கருதப்படும் நாட்களில் 3 முறை …
Read More »தொடர் உதிரப்போக்கு 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொடர் உதிரப்போக்கு الاستحاضة: هي استمرار نزول الدم وجريانه في غير أوانه (மாதவிடாய் கால உதிரப்போக்கை விட) அதிகமான நாட்கள் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படுதல்: இவர்கள் தங்களுடைய ஹைளுடைய காலத்தை எப்படி கணக்கிடுவது? الاستحاضة உள்ள பெண் மூன்றில் ஒரு நிலையில் இருப்பாள் (1) மாதவிடாயிற்குரிய கால எல்லை அறிந்தவளாக இருப்பாள். இவர்கள் தன்னுடைய மாதவிடாயின் காலத்தை கணக்கிட்டுக்கொண்டு மற்ற காலத்தில் சுத்தம் …
Read More »