தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 11 வசனம் 74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا ➥ மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
ஒருவர் தான் மட்டும் இஸ்லாத்தில் பேணுதலாக …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 10
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 10 வசனம் 72 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ➥ அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
நபி(ஸல்) – ஒரு தாவரத்தை நீ நட்டுவைக்க செல்லும்போது சூர் ஊதப்பட்டது என்றாலும் அந்த தாவரத்தை எரிந்து விட்டு …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 9
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 9 வசனம் 69 يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ➥ கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
வசனம் 70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ➥ ஆனால் (அவர்களில் …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 8
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 8 لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب ال زانى, والنفس بالنفس, والتارك لدينه المفارق للجماعة ஒரு முஸ்லிமின் உயிர் 3 காரணங்களுக்காக தான் கொல்லப்படலாம் திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தல் கொலைக்கு கொலை பரிகாரம் மார்க்கத்தை விட்டு மதம் மாறியவர் இந்த 3 உம் இஸ்லாமிய ஆட்சியில் அரசுதான் செய்யவேண்டும். தனிப்பட்ட எவரும் …
Read More »தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 7
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 7 வசனம் 68 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ ➥ அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 6
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 6 வசனம் 67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا ➥ இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். ✦ சூரா அல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 5
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5 வசனம் 65 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ➥ “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4 வசனம் 64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا ஸுஜூத் – سُجَّدًا நின்ற நிலையிலும் – وَّقِيَامًا ➥ இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். ،أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر
وركعتي الضحي، …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3 அர் ரஹ்மானின் அடியார்கள் ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள்.
ஜாஹில் என்றால் யார்? رجل يدري ولا يدري أنه يدري
தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில். اللهم أهد قومي فإنهم لا يعلمون
நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி …
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2
தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2 ❁ சூரா பனீ இஸ்ராயீல் 17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ➥ மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. ❁ சூரா லுக்மான் 31:19 وَاقْصِدْ فِىْ مَشْيِكَ …
Read More »தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 1
தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான் பாகம் 1 ரஹ்மானுடைய அடியார்கள் வசனம் 63 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ➥ இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக …