بسم الله الرحمن الرحيم. -மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்” (முஸ்லிம்) பஜ்ருடைய சுன்னதில் இருக்கின்ற சில முக்கியமான குறிப்புகள்:- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள் “இந்த இரண்டு ரக்அத்களும் சில முக்கியமான விடயங்களால் விஷேடப்படுத்தப்படுத்தப்படுகின்றது:- 1 வது:- இவ்விரண்டு ரக்அத்களும் …
Read More »சுன்னத்தான தொழுகைகள் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 சுன்னத்தான தொழுகைகள் இஷாவிற்கு முன்னால் 2 بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி) சுருக்கமாக சொன்னால் 5 கடமையான …
Read More »சுன்னத்தான தொழுகைகள் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 சுன்னத்தான தொழுகைகள் மஃரிபுக்கு முன்னால் 2 صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்)-மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் பின்னர் விரும்பியவர்களுக்கு என்று கூறினார்கள் كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً ஏனெனில் மக்கள் அதை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக எடுத்துவிடுவார்களோ என எண்ணி …
சுன்னத்தான தொழுகைகள் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 சுன்னத்தான தொழுகைகள் வலியுறுத்தப்படாத சுன்னத்↔سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة அஸர் தொழுகைக்கு முன்னால் இரண்டு அல்லது 4 ரக்காத். رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்)
அலி (ரலி) …
சுன்னத்தான தொழுகைகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 சுன்னத்தான தொழுகைகள் சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம் கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் )
கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை) கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம் سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத் (ரவாதிப் سنن رواتب ) سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத் (السنن غير …
சுன்னத்தான தொழுகைகள் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 சுன்னத்தான தொழுகைகள் ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழட்டும் அதன் மூலம் அல்லாஹ் அங்கு பரக்கத் செய்யக்கூடும்- (முஸ்லீம்)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய வீடுகளுக்கு உங்களுடைய தொழுகையில் சிலதை ஆக்கிக்கொள்ளுங்கள் அதை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் (அஹ்மத், ஸுனன் அபூதாவூத்)
ஜைது இப்னு ஸாபித்- …
சுன்னத்தான தொழுகைகள் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 சுன்னத்தான தொழுகைகள் அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான்.
அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்)
ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) …