ஸீரா பாகம் – 41 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை : அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, மிஹ்ராஜ் இரவு கொண்டாடுவது, மவ்லூதுகள் ஓதுவது 💠ஆயிஷா (ரலி) – இந்த மார்க்கத்தில் எவரேனும் ஒரு புதுமையை கொண்டு வந்தால் அது மறுக்கப்பட வேண்டியவை ஆகும் 💠அவர்களை அல்லாஹ்வின் தகுதியில் வைத்து புகழ்வது 💠 இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 40
ஸீரா பாகம் – 40 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை அவர்கள் மீது பொய்யுரைப்பது அவர்களை ஏசுவது (ஹதீஸை விமர்சிப்பது, பரிகாசிப்பதும் இறைநிராகரிப்பாகும்) அவர்களை பரிகாசம் செய்வது ❤ ஸூரத்துத் தவ்பா 9:65,66 (65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 39
ஸீரா பாகம் – 39 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் 💠அவர்களை நம்பிக்கை கொள்ளவேண்டும் 💠அவர்களை நேசிக்க வேண்டும் 💠அவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் 💠அவர்களை பின்பற்ற வேண்டும் 💠அவர்களது வழிமுறையை ஏற்று நடக்க வேண்டும் 💠அவர்களை மதிக்க வேண்டும் 💠அவர்களுக்கு நன்மையை நாட வேண்டும் 💠அவர்களின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் நேசிக்க வேண்டும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு மணவருத்தமளிக்கக்கூடாது அவர்கள் மீது …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38
ஸீரா பாகம் – 38 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் சிறப்பு பண்புகள் 💠 தூதர்களின் இறுதி முத்திரை இறைத்தூதர் அனைவருக்கும் தலைவர் (புஹாரி, முஸ்லீம்) 💠 நபியவர்களின் சிபாரிசுக்கு பிறகே மறுமை நாளில் தீர்ப்பு ஆரம்பிக்கப்படும் 💠 முதன் முதலாக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர் 💠 ஏராளமான அற்புதங்களை உடையவர் 💠 ஹவ்லுள் கவுசர் என்ற தடாகம் கொடுக்கப்படுபவர் 💠சமுதாயத்தில் சிறந்த சமுதாயத்தை உடையவர் 💠 …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 37
ஸீரா பாகம் – 37 உன் நபியை அறிந்துகொள் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) நபி (ஸல்) வை வர்ணித்து கூறுகிறார்கள். 💠 நபி (ஸல்) மிக நெட்டையோ மிக குட்டையோ இல்லை. கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர், அடர்த்தியான சுருட்டை முடியுடையவருமல்லர், கோரை முடி கொண்டவரவுமல்லர், சுருட்டை கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர், பெருத்த உடம்பில்லை, முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல, நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல, சிவந்த …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 36
ஸீரா பாகம் – 36 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் அழகு 💠 உம்மு மஃபது விவரிக்கிறார். பிரகாசமான , அழகிய குணம் பெற்றவர், வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர், தலை சிறுத்தவரும் அல்லர், கவர்ச்சிமிக்கவர், பேரழகு உடையவர், கருத்த புருவம் கொண்டவர், நீண்ட இமை முடி பெற்றவர், கம்பீரக்குரல் வளம் கொண்டவர், உயர்ந்த கழுத்துள்ளவர், கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர், வில் புருவம் …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 35
ஸீரா பாகம் – 35 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் பெயர்கள் : أنا محمد وأنا أحمد ، وأنا الماحي الذي يمحو الله بي الكفر ، وأنا الحاشر الذي يُحشَرُ الناس على قدمي ، وأنا العاقب الذي ليس بعده نبي நான் முஹம்மத் மேலும் நான் அஹ்மத், நான் மாஹி அதாவது நான் இறைநிராகரிப்பை அழிக்கின்றவன். …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 34
ஸீரா பாகம் – 34 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு அடிமைப்பெண்கள் : மாரியா பின்த் ஷம்ஊன் (மிஸ்ர் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்) இப்ராஹீம் என்ற குழந்தை பிறந்தது ரைஹானா பின்த் ஜைது (ரலி) நபி(ஸல்) வின் பிள்ளைகள் : நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக தான் எல்லா பிள்ளைகளும் பிறந்தார்கள் இப்ராஹீம் என்ற குழந்தையை தவிர நபி(ஸல்) வின் ஆண் …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33
ஸீரா பாகம் – 33 உன் நபியை அறிந்துகொள் நபியவர்களின் குடும்பம் 💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை : ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூதாலிப் 💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் : ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூலஹப் ●கைதாக் ●முகவ்விம் ●ழிரார் அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) 💠 நபி (ஸல்) வின் மாமிகள் : உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●பார்ரா …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32
ஸீரா பாகம் – 32 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா : ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள். 💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்) நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 31
ஸீரா பாகம் – 31 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு : ❣ தபூக் யுத்தம் (வறுமை போர்) ரோமர்கள் முஸ்லிம்களை தாக்குவதற்காக வருவதை அறிந்த நபி(ஸல்) 30,000 பேரை கொண்ட படையை தயார் செய்து அனுப்பினார்கள்.
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 30
ஸீரா பாகம் – 30 உன் நபியை அறிந்துகொள் ❈ நபி (ஸல்) மக்காவை வெற்றியடைந்தார்கள். ❈ நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறும்போது மிகவும் வேதனையுடன் அழுதுகொண்டே சென்றார்கள். வெற்றிவாகை சூடி மக்காவிற்குள் வந்த போது தலை குனிந்தவராக ஒட்டகத்தின் மீது முகத்தை வைத்து பணிவுடன் அல்லாஹ்வை புகழ்ந்து மக்காவில் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள். ❈ ஹுனைன் 12,000 பேர் அதில் கலந்து கொண்டார்கள்.
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 29
ஸீரா பாகம் – 29 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 8 வது ஆண்டு : மக்கா வெற்றி ஹுனைன் தாயிப் மக்கா வெற்றி: 💠 ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை குறைஷிகள் மீறியதால் நபி (ஸல்) மக்கா வாசிகளுடன் போர் செய்ய ஆயத்தமானார்கள். பதரில் கலந்து கொண்ட ஹாதிம் (ரலி) ஒரு பெண்மணி மூலமாக இந்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவித்து கடிதம் எழுதி அனுப்பினார்கள். அல்லாஹ் அதை நபி (ஸல்) விற்கு …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28
ஸீரா பாகம் – 28 உன் நபியை அறிந்துகொள் 💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள். ஹிஜ்ரி 7 வது ஆண்டு காபா கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்) தாதுர் ரிகா உம்ரத்துல் கனா 💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 27
ஸீரா பாகம் – 27 உன் நபியை அறிந்துகொள் ❈ உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு அனைத்தும் சாதகமாகவும் இருந்தது. ❈ நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 26
ஸீரா பாகம் – 26 உன் நபியை அறிந்துகொள் ❣ ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு : பனூ லிஹ்யான் போர் ஹுதைபிய்யாஹ் (ஒப்பந்தம்) ❈ இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு குறைஷிகளுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ❈ நபி(ஸல்) உம்ராவிற்கு செல்வது போல கனவு கண்டார்கள். ஆகவே உம்ராவிற்காக மக்களுடன் கிளம்பினார்கள். குறைஷிகள் மக்காவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். உஸ்மான் (ரலி) வை சமாதானப் பேச்சிற்காக நபி(ஸல்) அனுப்பினார்கள். ஆனால் குறைஷிகள் உஸ்மான் …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 25
ஸீரா பாகம் – 25 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 4 வது ஆண்டு பனூ நழீர் பத்ரு 💠 குறைஷிகள் பத்ரில் தோல்வியடைந்ததை அடுத்து அதே நாள் அடுத்த வருடம் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்) வின் படை அங்கு காத்திருந்தது ஆனால் குறைஷிகள் அச்சத்தின் காரணமாக அவர்கள் வரவில்லை. ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு தவ்மதுல் ஜன்தல் பனூ அல் …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 24
ஸீரா பாகம் – 24 உன் நபியை அறிந்துகொள் ✤ பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு …
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 23
ஸீரா பாகம் – 23 உன் நபியை அறிந்துகொள் ❤ ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபியவர்கள் சந்தித்த போர்கள் தூ அம்ர் பஹ்ரான் உஹூத் ஹம்ராவுல் அஸத் 💠 இதில் உஹூத் என்ற இடத்தில் மட்டும் போர் நடந்தது
Read More »ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 22
ஸீரா பாகம் – 22 உன் நபியை அறிந்துகொள் ❁ அல்லாஹ் உங்களை எதிர்ப்பவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் என அல்லாஹ் அனுமதியளித்தான். ❁ நபி (ஸல்) எந்த போர்களில் கலந்து கொண்டார்களோ அந்த போர்களுக்கு மார்க்கத்தில் கஸ்வா என்று சொல்லப்படும். ❁ 18-24 போர்களில் நபி (ஸல்) கலந்திருக்கிறார்கள். அதில் போர் நடந்தது குறைவு தான்(ஏறக்குறைய 9 போர்கள்) மற்றவையெல்லாம் போர் நடக்காமல் வந்தவை தான். ❁ எதில் …
Read More »