ஃபிக்ஹ் பாகம் – 11 உளூவின் சுன்னத்துக்கள் உளூவின் காணிக்கையான தொழுகை : அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – பிலால் (ரலி) அவர்களிடம் – நீங்கள் செய்த சிறந்த அமல்களை சொல்லுங்கள் உங்கள் செருப்பின் சத்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் – பிலால் (ரலி) – “இரவோ, பகலோ எப்போது நான் உளூ செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு என்னால் முடிந்த அளவு நான் தொழாமல் இருந்தது இல்லை. …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் – 10
ஃபிக்ஹ் பாகம் – 10 உளூவின் சுன்னத்துக்கள் தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது : 🌷 நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்) தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள் 🌷 உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் – 9
ஃபிக்ஹ் பாகம் – 9 உளூவின் சுன்னத்துக்கள் முகம், கை கால்களை சொல்லப்பட்ட அளவை விட அதிகமாக கழுவுதல்: ✥ நபி (ஸல்) தன்னுடைய உம்மத்தை உளூவின் அடையாளத்தை வைத்து கண்டு பிடிப்பார்கள். ✥ அபூஹுரைரா (ரலி)-உளூ செய்ய தண்ணீர் கொண்டு வரச்சொல்லி கால் கழுவும்போது முழங்கால்களின் அளவிற்கு அதிகமாக உளூ செய்தார்கள் காலிலும் அப்படி அதிகமாக செய்தார்கள். அப்போது ஏன் இப்படி அதிகமாக கழுவுகிறீர்கள் என்று ஒரு ஸஹாபி …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் – 8
ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவின் சுன்னத்துக்கள் இடை விடாமல் செய்வது: 💠 சில அறிஞர்கள் கூறுகிறார்கள் : ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும் இரண்டு காதுகளையும் தடவுவது 💠 நபி (ஸல்) தன் உளூவில் அவர்களுடைய தலையையும் காதுகளில் உள் மற்றும் வெளி பாகங்களிலும் மஸஹ் செய்தார்கள். இரண்டு விரலையும் காதுக்குள் நுழைந்தார்கள் (அபூதாவூத்) 💠 இப்னு ஆமிர் (ரலி)- நபி (ஸல்) தன் தலையையும் காதுகளையும் …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் – 7
ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவின் சுன்னத்துக்கள் வலதில் ஆரம்பிப்பது : ❖ இரண்டு உறுப்புக்களை ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் செருப்பணியும்போதும் தலையை வாரும்போதும் உளூ செய்யும்போதும் அவர்களுடைய எல்லா காரியங்களையும் (புஹாரி, முஸ்லீம்) ❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -நீங்கள் ஆடை அணிந்தாலும் உளூ செய்தாலும் உங்கள் வலதைக்கொண்டே ஆரம்பியுங்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) உறுப்புக்களை தேய்ப்பது : ❖ முதல் …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் 6
ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவின் சுன்னத்துக்கள் விரல்களையும் குடைந்து கழுவுதல் : ❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள். மூன்று முறை கழுவுவது : ❖ நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் 5
ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் சுன்னத்துக்கள் தாடியை குடைந்து கழுவுவது 🌹 உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்) 🌹 அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் 4
ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் சுன்னத்துக்கள் ❁ லாகீத் (ரலி) – நபி (ஸல்) விடம் – உளூவை கற்றுத்தாருங்கள் – நபி (ஸல்)- முழுமையாக உளூ செய்யுங்கள் – விரல்களுக்கிடையில் குடைந்து கழுவுங்கள், மூக்கிற்கு தண்ணீர் செலுத்துங்கள் அதையும் அதிகப்படுத்துங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர (அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி – ஸஹீஹ் என கூறுகிறார்) ❁ வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் சீறி விடுவது …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் 3
ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவின் சுன்னத்துக்கள் الاستنشاق والاستنثار மூக்கில் தண்ணீர் செலுத்தி வெளியேற்றல் : ✿ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்தால் மூக்கில் தண்ணீர் செலுத்தி சீறி விடட்டும் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லீம்) ✿ அலி (ரலி) உளூ செய்யும் தண்ணீரை கொண்டு வரச்சொல்லி வாய்க்கும் மூக்குக்கும் தண்ணீர் செலுத்திவிட்டு தன் இடது கையால் மூக்கை சீறிவிட்டார்கள் பிறகு …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் 2
ஃபிக்ஹ் பாகம் – 2 உளூவின் சுன்னத்துக்கள் உறுப்புக்களை கழுவுதல் : ஒரு முறை கழுவுதல் கட்டாயம் ஆனால் ஒன்றுக்கும் அதிகமான முறை கழுவுவது சுன்னத் ஆனால் 3 முறைக்கும் அதிகமாக கழுவக்கூடாது இரண்டு கைகளை மணிக்கட்டு வரை கழுவுதல் : அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) – நபி (ஸல்) தன் கைகளை மணிக்கட்டு வரை கழுவியதை நான் பார்த்தேன்(முஸ்னத் இமாம் அஹ்மத், ஸுனன் நஸாயீ) அபூஹுரைரா (ரலி) …
Read More »உளூவின் சுன்னத்துகள் பாகம் 1
ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவின் சுன்னத்துகள் சுன்னத் என்றால் என்ன? ❖ நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை. பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல் ❖ எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும். பல் துலக்குவது (சிவாக்) ❖ குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை. ❖ ஆயிஷா (ரலி) …
Read More »