ஃபிக்ஹ் பாடம் 5 சுத்தம் பாகம் 3 a பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்) III . கடல் நீர் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள் கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள். (ஆதாரம் …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 4 suttham part 2
ஃபிக்ஹ் பாடம் 4 சுத்தம் பாகம் 2 I. மழைநீர் சுத்தமானது ஆதாரம்: ❤சூரா அன்ஃபால் (8:11) إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 3 suttham part 1
ஃபிக்ஹ் பாடம் 3 சுத்தம் பாகம் 1 I. சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1. தண்ணீர் 2. மண் II. தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) 2. மழை நீர் 3. பனி நீர் 4. ஆலங்கட்டி
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 2
ஃபிக்ஹ் பாடம் 2 சூரா அத்தவ்பா (9:122) وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ من يرد الله به خيرا يفقهه في الدين (எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுப்பான்) ●அறிவில் சிறந்த அறிவு மார்க்க அறிவே. ●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் மார்க்க …
Read More »Al Islah WhatsApp Class Fiqh class 1
ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1 ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து. ●ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்; ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது. ●ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது. ● ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது. فَقيه:- جمع – فُقهاءُ ●மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்; அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும் அழைப்பார்கள். மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால் ●மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது …
Read More »