الدَّرْسُ السَّابِعُ – ஏழாவது பாடம்
تِلكَ –அவள்
இவள் யார்?من هذه؟
இவள் ஆமினா هذِهِ آمنةُ
மேலும் அவள் யார்? ومن تِلكَ
அவள் பாத்திமா تِلكَ فاطمةُ
هذِهِ طبيبةٌ و تلك مُمرّضةٌ
இவள் பெண்மருத்துவர் மேலும் அவள் பெண் செவிலியர்
هذهِ من الهندِ و تلك من اليابانِ
இவள் இந்தியாவிலிருந்து (வந்தவள்) மேலும் அவள் ஜப்பானிலிருந்து (வந்தவள்).
هذِهِ طَوِيْلَةٌ و تلك قَصِيْرَةٌ
இவள் நெட்டையானவள் மேலும் அவள் குட்டையானவள்
.
இவன் யார்?من هذا ؟
இவன் ஹாமித் هذا حامدٌ
மேலும் அவன் யார்? ومن ذالك؟
அவன் அலி ذالك عليٌّ
அது கோழியா? أ تلك دَجَاجَةٌ؟
இல்லை. அது வாத்து. لا, تلك بطّةٌ
அது என்ன? ما تلك؟
அது முட்டை تلك بيضةٌ
هذهِ سيّارةُ المدرّس و تلك سيّارة المديرِ
இது தலைமை ஆசிரியரின் வண்டி மேலும் அது ஆசிரியரின் வண்டி.
இது அப்பசுடைய கை கடிகாரமா(watch)? أَ ساعة عبّاسٍ هذهِ؟
لا, هذه ساعةُ حامدٍ, تلك ساعةُ عبّاسٍ
இல்லை. இது ஹாமிதுடைய வாட்ச், அது அப்பசுடைய வாட்ச்.
அது சேவல் மேலும் அது கோழி ذالك ديكٌ و تلك دجاجةٌ
أسماء الإشارا بعيد
சுட்டுப்பெயர்ச்சொல் (தொலைவிலுள்ளவை)
|
أسماء الإشارا للقريب
சுட்டுப்பெயர்ச்சொல் (அருகிலுள்ளவை)
|
ذالك–அது, அவன் (ஆண்பால்)
|
هذا–இது, இவன் (ஆண்பால்)
|
تلك–அது, அவள் (பெண்பால்)
|
هذه–இது, இவள் (பெண்பால்)
|
إعراب
هذا بيت المؤذّن و تلك حديقة التاجر
هذا – مبتدأ, بيت-خبر وهو مضاف, المؤذّن –مضاف إليه, و- عطف تلك – مبتدأ, حديقة- خبر وهو مضاف, التاجر- مضاف إليه
تمارينபயிற்சிகள்
- கீழ்கண்டவற்றை எழுதி படித்து மேலும் إعرابசெய்யவும்
- கோடிட்ட இடங்களை பொருத்தமானذالك, تلكவை கொண்டு நிரப்பவும்.
புதிய வார்த்தைகள் الكلمات الجديدة
المُمرّضةُ – பெண் செவிலியர் ; – الحديقة தோட்டம் ; البطّة – வாத்து ;
– المؤذّنபாங்கு சொல்பவர் ; الناقة – பெண் ஒட்டகம் ; البيضة– முட்டை
ALHAMDHULILLAH….VERY USEFUL..WAITING FOR NEXT LESSONS