Home / Islamic Centers / Al Khobar Islamic Center / துஆ மனன வகுப்பு – துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ)

துஆ மனன வகுப்பு – துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ)

Audio mp3 (Download)

துஆக்கள் PDF

அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் 8 வார கால தர்பியா நிகழ்ச்சி,

இரண்டாவது தர்பியா வகுப்பு – துஆ மனன வகுப்பு

ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

(அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்),

நாள்: 25-12-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை,

இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

 

tholukai duwa

Check Also

ஸஹாபாக்களின் வரலாறு – தொடர் 14 | உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (பகுதி 7)|

அஷ்ஷெய்க். அஜ்மல் அப்பாஸி வாராந்த மார்க்க விளக்க நிகழ்ச்சி ஸஹாபாக்களின் வரலாறு – தொடர் 12 (ஸஹீஹ் புஹாரியிலிருந்து) – …

One comment

  1. mukthiyaar basha

    இந்த துஆ ஆதாரப்பூர்வமானதா ?

Leave a Reply