அத்தியாயம் – 111;லஹப்–தீச்சுவாலை
வசனங்கள் –5
|
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ﴿١﴾ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ﴿٢﴾
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ ﴿٣﴾ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ﴿٤﴾
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ ﴿٥﴾
1. அபூலஹபின்இருகைகளும்நாசமாகிவிட்டது. அவனும்நாசமாகிவிட்டான்.
2. அவனுடையசெல்வமும்அவன்சம்பாதித்தவையும்அவனைப்பாதுகாக்கவில்லை.
3&4. அவனும்விறகுசுமக்கும்அவனுடையமனைவியும்கொழுந்துவிட்டுஎறியும்நெருப்பில்கருகுவார்கள்.
5. அவள்கழுத்தில்முறுக்கேறியகயிறுஉள்ளது.
تَبَّتْ
|
يَدَا
|
أَبِي لَهَبٍ
|
وَ
|
تَبَّ
|
நாசாமாகிவிட்டது
|
இரு கைகள்
|
அபூலஹப்
|
மேலும்
|
நாசமாகிவிட்டான்
|
مَالُهُ
|
عَنْهُ
|
أَغْنَىٰ
|
مَا
|
அவனுடையபொருள்
|
அவனைவிட்டும்
|
தேவையறச்செய்தான்
|
இல்லை
|
ذَاتَ
|
نَارًا
|
سَيَصْلَىٰ
|
كَسَبَ
|
وَمَا
|
உடைய
|
நெருப்பு
|
கருகுவான்
|
அவன்சம்பாதித்தான்
|
மேலும் இல்லை
|
حَمَّالَةَ
|
هُ
|
اِمْـرَاَةٌ
|
وَ
|
لَهَبٍ
|
சுமப்பவள்
|
அவனுடைய
|
பெண்
|
மேலும்
|
கொழுந்துவிட்டுஎரியக்கூடியது
|
مِّن مَّسَدٍ
|
حَبْلٌ
|
هَا
|
جِيدِ
|
فِي
|
الْحَطَبِ
|
முறுக்கேறியது
|
கயிறு
|
அவளுடைய
|
கழுத்து
|
இல்
|
விறகு
|
முந்தைய சூராவிற்கு செல்ல
|