109 அல் காபிரூன்

PDF (Download PDF)

அத்தியாம்- 109 அல் காபிரூன் – வசனங்கள் 6

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾

 وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾

 وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

1- (நபியே!) நீர் சொல்வீராக: நிராகரிப்பாளர்களே!

2- நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

3- இன்னும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.

4- நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனாக இல்லை.

5- இன்னும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.

6- உங்கள் மார்க்கம் உங்களுக்கு எனது மார்க்கம் எனக்கு என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

قُلْ

يَا أَيُّهَا الْكَافِرُونَ

நீ கூறு

நிராகரிப்பாளர்களே!

لَا أَعْبُدُ

مَا تَعْبُدُونَ

நான் வணங்கமாட்டேன்

நீங்கள் வணங்குபவற்றை

وَلَا

أَنْتُمْ

عَابِدُونَ

مَا أَعْبُدُ

இன்னும் இல்லை

நீங்கள்

வணங்குபவர்களாக

நான் வணங்குபவனை

وَلَا

أَنَا

عَابِدٌ

مَا عَبَدْتُمْ

இன்னும் இல்லை

நான்

வணங்குபவனாக

நீங்கள் வணங்குபவற்றை

وَلَا

أَنْتُمْ

عَابِدُونَ

مَا أَعْبُدُ

இன்னும் இல்லை

நீங்கள்

வணங்குபவர்களாக

நான் வணங்குபவனை

لَكُمْ

دِينُكُمْ

وَلِيَ

دِينِ

உங்களுக்கு

உங்கள் மார்க்கம்

எனக்கு

எனது மார்க்கம்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply