தொழுகையின் அவசியம்:
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ
إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ.
عَنِ ابْنِ عُمَرَ
|
قال
|
رسول الله
|
بُنِيَ الإِسْلاَمُ
|
இப்னு உமர் மூலம்
|
கூறினார்
|
அல்லாஹ்வின் தூதர்
|
இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது
|
عَلَى
|
خَمْسٍ
|
شَهَادَةِ
|
أَنْ لاَ إِلَهَ
|
மீது
|
ஐந்து
|
உறுதியாக நம்புவது
|
வணக்கத்திற்குறியவன் எவருமில்லை
|
إِلاَّ اللَّهُ
|
وَ
|
أَنَّ مُحَمَّدًا
|
رَسُولُ اللهِ
|
அல்லாஹ்வைத் தவிர
|
இன்னும்
|
நிச்சயமாக
முஹம்மது (ஸல்)
|
அல்லாஹ்வின் தூதர்
|
وَإِقَامِ الصَّلاَةِ
|
وَإِيتَاءِ الزَّكَاةِ
|
وَالْحَجِّ
|
தொழுகையை நிலை நாட்டுவதும்
|
ஜகாத் கொடுப்பதும்
|
ஹஜ் செய்வதும்
|
وَصَوْمِ رَمَضَانَ
|
நோன்பு நோற்பதும்
|
: இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது.
அவை:வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனைத் தவிர எவருமில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள்
இறைவனின் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும், தொழுகையை நிலைநாட்டுவதும்,
நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும், (சக்தி பெற்றவர்கள்) ஹஜ் செய்வதுமாகும் எனநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்
…..فَأَقِيمُوا الصَّلاَةَ إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
فَأَقِيمُوا الصَّلاَةَ
|
إِنَّ الصَّلاَةَ
|
كَانَتْ
|
தொழுகையை நிலை நாட்டுங்கள்
|
நிச்சயமாக அந்தத் தொழுகை
|
ஆகிவிட்டது
|
عَلَى الْمُؤْمِنِينَ
|
كِتَابًا
|
مَوْقُوتًا
|
மூஃமின்கள் மீது
|
கடமை
|
நேரம் குறிக்கப்பட்டது
|
“ …….தொழுகையை நிலைநாட்டுங்கள் நிச்சயமாக அந்தத் தொழுகை மூஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆகிவிட்டது” (அல்குர்ஆன் 4:103)
…… وَأَقِمِ الصَّلاَةَ إِنَّ الصَّلاَةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ ……..
“…………..தொழுகையை நிலை நாட்டு நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது……………” (அல்குர்ஆன் 107:45)
وَأَقِمِ
|
الصَّلاَةَ
|
إِنَّ الصَّلاَةَ
|
تَنْهَى
|
நிலை நாட்டு
|
தொழுகை
|
நிச்சயமாக தொழுகை
|
தடுக்கிறது
|
عَنِ الْفَحْشَاءِ
|
وَالْمُنْكَرِ
|
மானக்கேடானவை விட்டும்
|
தீமையையும்
|
……… عن أَبَي هُرَيْرَةَ سمعت رسول الله صلى الله عليه و سلم يقول إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ…..
“மறுமை நாளில் ஒரு அடியான் அவன் விசாரிக்கப்படுவதில் முதன்மையானது தொழுகைதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: திர்மிதீ, 413
عن أَبَي هُرَيْرَةَ
|
سمعت
|
رسول الله
|
يقول
|
إِنَّ
|
அபூஹுரைராமூலம்
|
கேட்டேன்
|
அல்லாஹ்வுடைய தூதர்
|
கூறுவார்
|
நிச்சயமாக
|
أَوَّلَ
|
مَا يُحَاسَبُ بِهِ
|
الْعَبْدُ
|
يَوْمَ الْقِيَامَةِ
|
முதலாவது
|
அவனிடத்தில் கேட்கப்படுவது
|
அடியான்
|
மறுமை நாள்
|
ஏழு வயதானதும் குழந்தைகளுக்கு தொழ கற்றுக்கொடுக்க வேண்டும்
5 عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ
وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ……
: உங்களுடைய குழந்தைகள் அவர்கள் ஏழு வயதுடையவர்களாகும் போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதுடையவர்களாகும் போது (தொழாவிட்டால்) தொழச் சொல்லி அடியுங்கள்………என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)நூல்கள்: அஹ்மத்,495 அபூதாவூத் 6689
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ
|
قَالَ
|
رَسُولُ اللَّهِ
|
مُرُوا
|
அம்ர் பின் ஷுஐப் மூலம்
|
கூறினார்
|
அல்லாஹ்வுடைய தூதர்
|
ஏவுங்கள்
|
أَوْلاَدَكُمْ
|
بِالصَّلاَةِ
|
وَهُمْ
|
أَبْنَاءُ
|
سَبْعِ
|
உங்களுடைய குழந்தைகள்
|
தொழுகையைக் கொண்டு
|
அவர்கள்
|
மகன்கள்
|
ஏழு
|
سِنِينَ
|
وَاضْرِبُوهُمْ
|
عَلَيْهَا
|
عَشْرِ سِنِينَ
|
வயதுகள்
|
அவர்களை அடியுங்கள்
|
அதன் மீது
|
பத்து வயது
|
…. بن سبرة عن أبيه عن جده قال : قال رسول الله صلى الله عليه وسلم عَلِّمُوْا اَلصَّبيَّ الصَّلَاةَ ابْنَ سَبْعٍ
:ஏழு வயதையடைந்து விட்டால் குழந்தைக்கு தொழுகையை கற்றுக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸப்ரா (ரலி)நூல்கள்: அபூதாவூத்407.
عَنْ بن سبرة
|
قَالَ
|
رَسُولُ اللَّهِ
|
عَلِّمُوْا
|
இப்ன் சப்ரா மூலம்
|
கூறினார்
|
அல்லாஹ்வுடைய தூதர்
|
கற்றுக் கொடுங்கள்
|
اَلصَّبيَّ
|
الصَّلاَةِ
|
ابْنَ سَبْعٍ
|
குழந்தை
|
தொழுகை
|
அவர்கள் ஏழு வயது
|
5158 عَنْ عَلِىٍّ عَلَيْهِ السَّلاَمُ قَالَ كَانَ آخِرُ كَلاَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ الصَّلاَةَ…..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடைசி வாக்கு தொழுகையை கடைபிடியுங்கள், தொழுகையை கடைபிடியுங்கள் என்றே இருந்தது. அறிவிப்பவர்: அலி (ரலி)நூல்: அபூதாவூத் 5158
عَنْ عَلِىٍّ
|
قَالَ
|
كَانَ
|
آخِرُ
|
كَلاَمِ
|
அலி மூலம்
|
கூறினார்
|
இருந்தது
|
கடைசி
|
வாக்கு
|
رَسُولُ اللَّهِ
|
الصَّلاَةَ
|
அல்லாஹ்வுடைய தூதர்
|
தொழுகை
|
தொழாதவர் காஃபிராகி விட்டார்
(அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைத்தல் குஃப்ர் இவற்றிற்கும் இடையிலுள்ள
வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல்: முஸ்லிம்
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الْعَبْدِ وَبَيْنَ الْكُفْرِ تَرْكُ الصَّلاَةِ 4680,
: இறை மறுப்புக்கும் (இஸ்லாமிய) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 4680
عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلاَةُ ،
فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ.
بَيْنَ
|
رَسُولُ اللَّهِ
|
قَالَ
|
عَنْ جَابِرٍ
|
இடையில்
|
அல்லாஹ்வின் தூதர்
|
கூறினார்
|
ஜாபிர் மூலம்
|
تَرْكُ الصَّلاَةِ
|
وَبَيْنَ الْكُفْرِ
|
الْعَبْدِ
|
தொழுகையை விடுவது
|
இறை மறுப்புக்கும்
|
அடியான்
|
:நமக்கும், அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) இடையே உடன்படிக்கை தொழுகையாகும்.
யார் அதை விட்டு விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி)நூல்கள்: நஸயீ463, திர்மிதீ2621.
عَنْ عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ
|
قَالَ
|
رَسُولُ اللَّهِ
|
الْعَهْدُ
|
அப்துல்லாஹ் பின் புரைதா மூலம்
|
கூறினார்
|
அல்லாஹ்வின் தூதர்
|
உடன்படிக்கை
|
الَّذِي
|
بَيْنَنَا
|
وَبَيْنَهُمُ
|
الصَّلاَةُ
|
ஒன்று
|
நமக்கும்
|
அவர்களுக்கும் இடையே
|
தொழுகை
|
فَمَنْ تَرَكَهَا
|
فَقَدْ
|
كَفَرَ
|
யார் அதை விட்டுவிட்டாரோ அவர்
|
நிச்சயமாக
|
அவர் விட்டார் காஃபிராகி
|