Home / நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை / இருப்பில் ஓத வேண்டிய துவா 2

இருப்பில் ஓத வேண்டிய துவா 2

இருப்பில் ஓதவேண்டியவை:
ஸலவாத் ஓதுதல்:
935 عَنِ …..أَبِى لَيْلَى قَالَ لَقِيَنِى كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلاَ أُهْدِى لَكَ هَدِيَّةً خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمفَقُلْنَا قَدْ عَرَفْنَا كَيْفَ
نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّى عَلَيْكَ قَالَ قُولُوا
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللَّهُمَّبَارِكْعَلَىمُحَمَّدٍوَعَلَىآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ,بخاري.
:கஅப் பின் உஜ்ரா என்னைச் சந்தித்து உமக்கு ஒரு அன்பளிப்புத் தரட்டுமா? என்று கேட்டு விட்டுக் கூறினார், எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள், அப்போது நாங்கள் உங்கள் மீது ஸலாம் எப்படி கூற வேண்டுமென தெரிந்து கொண்டோம் உங்கள் மீது எவ்வாறு சலவாத் கூறு வது என்று கேட்டோம் (ஸல்) அவர்கள்  

“اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ”

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல் லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல்: புகாரி935.
عَنْ أَبِى لَيْلَى
قَال& فَقَالَ
لَقِيَنِى
أَلاَ أُهْدِى
அபீ லைலா  மூலம்
கூறினார்
என்னைச் சந்தித்தார்
ஒரு அன்பளிப்புத் தரட்டுமா?
لَكَ
هَدِيَّةً
خَرَجَ عَلَيْنَا
رَسُولُ اللَّهِ
فَقُلْنَا
உமக்கு
அன்பளிப்பு
எங்களிடையேவந்தார்
அல்லாஹ்வின் தூதர்
கேட்டோம்
قَدْ عَرَفْنَا
كَيْفَ
نُسَلِّمُ
عَلَيْكَ
தெரிந்து கொண்டோம்
எப்படி
நாங்கள் ஸலாம் கூற வேண்டும்
உம் மீது
فَكَيْفَ
نُصَلِّى
عَلَيْكَ
قَالَ
قُولُوا
எவ்வாறு
சலவாத் கூற வேண்டும்
உங்கள் மீது
கூறினார்
கூறுங்கள்
اللَّهُمَّ
صَلَّ
عَلى مُحَمَّدٍ
وَ
இறைவா!
நீ அருள் புரி
முஹம்மது (ஸல்) மீது
இன்னும்
عَلَى آلِ مُحَمَّدٍ
كَمَا صَلَّيْتَ
عَلَى إِبْرَاهيمَ
وَعَلَى آلِ إِبْرَاهيمَ
முஹம்மது (ஸல்) குடும்பத்தார் மீதும்
நீ அருள் புரிந்ததைப் போல்
இப்றாஹீம் மீது
இப்றாஹீம் குடும்பத்தார் மீதும்
إِنَّك
حَميدٌ
مَجيدٌ
اللَّهُمَّ
நிச்சயமாக நீ
நீ புகழுக்குரியவன்
கண்ணியத்திற்குரியன்
இறைவா!
بَاَرِكْ
عَلى مُحَمَّدٍ
وَعَلَى آلِ مُحَمَّدٍ
விருத்தி செய்
முஹம்மது (ஸல்) மீது
முஹம்மது (ஸல்) குடும்பத்தார்மீதும்
كَمَا بَارَكْتَ
عَلى إِبْرَاهيمَ
وَعَلَى آلِ إِبْرَاهيمَ
நீ விருத்தி செய்ததுபோல்
இப்றாஹீம்(அலை)மீது
இப்றாஹீம் குடும்பத்தார் மீதும்
إِنَّك
حَميدٌ
مَجيدٌ
நிச்சயமாக நீ
புகழுக்குரியவன்
கண்ணியத்திற்குரியன்

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும் பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது (ஸல்) வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா இப்றாஹீம்(அலை)அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும்,  
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ اللَّهُمَّ
إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ
فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ.بخاري832.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில்
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ
الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ”
“அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீ ஹித் தஜ்ஜால்வஅவூதுபிகமின்ஃபித்னதில்மஹ்யாவல்மமாத்அல்லாஹும்மஇன்னீஅவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி” என்று அப்போது அவர்களிடம் ஒருவர் கேட்டார் கடனி லிருந்து நீங்கள் அதிகமாகப் பாதுகாப்புத் தேடுகிறீர்களே! ஏன் என்று கேட்டார் அதற்கு அவர்கள் ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் பேசினால் பொய்யுரைப்பான் வாக்களித்தால் மாறு செய்வான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத்
பொருள்: இறைவா! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, தஜ்ஜாலின் குழப்பம், வாழ்வு, மரணம் ஆகியவற்றின் குசப்பத்தை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன், இன்னும் இறைவா! நிச்சயமாக பாவம், கடனிலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.  
عَنْ عَائِشَةَ
زَوْجِ النَّبِيِّ
أَخْبَرَتْهُ
أَنَّ
ஆயிஷா மூலம்
நபியின் மனைவி
இதை அறிவித்தாள்
நிச்சயமாக
رَسُولَ اللهِ
كَانَ
يَدْعُو
فِي الصَّلاَةِ
اللَّهُمَّ
அல்லாஹ்வின் தூதர்
இருந்தார்
துஆச் செய்வார்
தொழுகையில்
இறைவா!
إِنِّي
أَعُوذُ
بِكَ
مِنْ عَذَابِ
الْقَبْرِ
நிச்சயமாக நான்
பாதுகாப்புத் தேடுகிறேன், இன்னும்
உன்னிடம்
வேதனையை விட்டு
மண்ணறை
وَ
مِنْ فِتْنَةِ
الْمَسِيحِ الدَّجَّالِ
الْمَحْيَا
الْمَمَاتِ
இன்னும்
குழப்பத்தை விட்டு
மசீஹ் தஜ்ஜால் என்பவன்
வாழ்வு
மரணம்
مِنَ الْمَأْثَمِ
وَالْمَغْرَمِ
فَقَالَ
لَهُ
قَائِلٌ
பாவம்
இன்னும் கடன்
அப்போது கேட்டார்
அவர்களிடம்
கேட்பவர்
مَا
أَكْثَرَ
مَا تَسْتَعِيذُ
مِنَ الْمَغْرَمِ
பாவம்
அதிகமாக்கினான்
நீ பாதுகாப்புத் தேடுகிறீர்!
கடனிலிருந்து
فَقَالَ
إِنَّ الرَّجُلَ
إِذَا غَرِمَ
حَدَّثَ
அப்போது கூறினார்
ஒரு மனிதன்
கடன்பட்டுவிட்டால்
பேசினான்
فَكَذَبَ
وَعَدَ
فَأَخْلَفَ
பொய்யுரைத்தான்
வாக்களித்தான்
மாறு செய்தான்
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ
قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ
الْغَفُورُ الرَّحِيمُ. بخاري833.

: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அபூபக்கர் சித்தீக் (ரலி) எனக்கு ஒரு துஆ கற்றுக் கொடுங்கள் அதைக் கொண்டு நான் எனது தொழுகையில் துஆ செய்து கொள்வேன் என்று கேட்டார்கள், (ஸல்) அவர்கள்  
“اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ
الْغَفُورُ الرَّحِيمُ
அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்” என்று  கூறு என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் (ரலி), நூல்கள்: நூல்: புகாரி 833,  முஸ்லிம்.


عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ
أَنَّهُ
قَالَ
لِرَسُولِ اللهِ
عَلِّمْنِي
 அபூபக்ர் மூலம்
நிச்சயமாக அவர்
கேட்டார்
அல்லாஹ்வின் தூதரிடம்
எனக்குக் கற்றுக் கொடு
دُعَاءً
أَدْعُو
بِهِ
فِي صَلاَتِي
பிரார்த்தனை
துஆ செய்வேன்
 அதைக் கொண்டு
எனது தொழுகையில்
قَالَ
قُلْ
கூறினார்
கூறு
பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன் னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடை யோனுமாய் இருக்கிறாய்.
என்றும் …….. பின்னர் தஷஹ்ஹூதுக்கும் ஸலாம் கொடுப்பதற்குமிடையில்
اللَّهُمَّ اغْفِرْ لِى مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّى أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ
الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
பொருள்:நான் முற்படுத்திய, பிற்ப்படுத்திய,  ரகசியமாகச் செய்த, பகிரங்க மாகச் செய்த, அனாவசியமாகச் செய்த எல்லா பாவங்களையும் எனக்கு மன்னித்தருள், இன்னும் (எதையெல்லாம்) என்னில் நீ அறிந்திருக்கிறாயோ (அதையும் மன்னித்தருள்), இன்னும் (இறைவா!) நீயே முந்தியவன், நீயே பிந்தியவன் உன்னை தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை
என்றும் கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்:முஸ்லிம் .1848.
عَنْ عَليٍّ
أَنَّهُ
عَنْ رَسُولُ اللَّهِ
كَانَ
அலி மூலம்
நிச்சயமாக அவர்
அல்லாஹ்வின் தூதர் மூலம்
இருந்தார்
إِذَا قَامَ
إِلَى الصَّلاَةِ
قَالَ
وَجَّهْتُ
وَجْهِىَ
அவர் நின்றால்
தொழுகைக்காக
கூறினார்
முன் னோக்கிவிட்டேன்
எனது முகத்தை
لِلَّذِى فَطَرَ
السَّمَوَاتِ
وَالأَرْضَ
حَنِيفًا
படைத்தானே அவன் பக்கம்
வானங்கள்
 இன்னும் பூமி
சத்தியத்தைக் கடைப்பிடித்தவர்
وَمَا أَنَا
مِنَ الْمُشْرِكِينَ
إِنَّ صَلاَتِى
وَنُسُكِى
நான் இல்லை
இணைவைப்பவர்களில்
நிச்சசயமாக எனது தொழுகை
இன்னும் எனது வணக்கம்
وَمَحْيَاىَ
وَمَمَاتِى
لِلَّهِ
رَبِّ الْعَالَمِينَ
எனது வாழ்வு
எனது மாரணம்
அல்லாஹ்வுக்கே
அகிலங்களின் பாத்காவலன்
لَهُ لاَ شَرِيكَ
وَبِذَلِكَ
أُمِرْتُ
وَأَنَا
مِنَ الْمُسْلِمِينَ
அவனுக்கு இணை யாரும் எதுவுமில்லை
இதைக் கொண்டே
நான் ஏவப்பட்டுள்ளேன்
நான்
கட்டுப்பட்டவர்களில் உள்ளவன்
اللَّهُمَّ
أَنْتَ الْمَلِكُ
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
இறைவா
நீ எஜமான்
உன்னைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமேயில்லை
أَنْتَ رَبِّى
وَأَنَا عَبْدُكَ
ظَلَمْتُ نَفْسِى
நீ எனது இறைவன்
நான் உனது அடிமை
எனக்கு நானே அனியாயம் செய்துவிட்டேன்
وَاعْتَرَفْتُ بِذَنْبِى
فَاغْفِرْ لِى
ذُنُوبِى
எனது பாவத்தை நான் ஒப்புக் கொண்டேன்
எனக்கு நீ மன்னித்து விடு
எனது பாவங்களை
جَمِيعًا
إِنَّهُ
لاَ يَغْفِرُ
الذُّنُوبَ
إِلاَّ أَنْتَ
அனைத்தும்
நிச்சயமாக அது
மன்னிக்க முடியாது
பாவங்கள்
உன்னைத் தவிர
وَاهْدِنِى
لأَحْسَنِ
الأَخْلاَقِ
لاَ يَهْدِى
எனக்கு வழிகாட்டு
மிகச் சிறந்ததின் பால்
குணங்கள்
வழிகாட்ட முடியாது
لأَحْسَنِهَا
إِلاَّ أَنْتَ
وَاصْرِفْ
عَنِّى
 அதில் மிக அழகானதின் பால்
உன்னைத் தவிர
திருப்பி விடு
என்னை விட்டும்
سَيِّئَهَا
لاَ يَصْرِفُ
عَنِّى
لَبَّيْكَ &سَعْدَيْكَ
அதன் தீங்கு
 திருப்ப முடியாது
என்னை விட்டும்
உன்னிடம் சரணடைந்தேன்
وَالْخَيْرُ
كُلُّهُ
فِى يَدَيْكَ
وَالشَّرُّ
لَيْسَ
நல்லது
அது அனைத்தும்
அவனுடைய இரு கரங்களில் இருக்கிறது 
தீமை
இல்லை
إِلَيْكَ
أَنَا بِكَ
وَإِلَيْكَ
உன் பால்
நான் உன்னைக் கொண்டே இருக்கிறேன்
இன்னும் உன் பக்கமே இருக்கிறேன்
تَبَارَكْتَ
وَتَعَالَيْتَ
أَسْتَغْفِرُكَ
நீ அருள் மிக்கவனாக இருக்கிறாய்
நீ உயர்ந்து விட்டாய்
உன்னிடம் நான் மன்னிப்புத் தேடுகிறேன்
وَ
أَتُوبُ
اللَّهُمَّ
اغْفِرْ
இன்னும்
மீளுகிறேன்
இறைவா!
மன்னித்தருள்
لِى
مَا قَدَّمْتُ
وَمَا أَخَّرْتُ
وَمَا أَسْرَرْتُ
எனக்கு
நான் முற்படுத்திவிட்டவை
,பிற்ப்படுத்தியவை
நான் ரகசியமாகச் செய்தவை
وَمَا أَعْلَنْتُ
وَمَا أَسْرَفْتُ
وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ
நான் பகிரங்கமாகச் செய்தவை
நான் அனாவசியமாகச் செய்தவை
நீஅறிந்திருக்கிறாயோ அது
مِنِّى
أَنْتَ الْمُقَدِّمُ
وَأَنْتَ الْمُؤَخِّرُ
என்னில்
நீயே முந்தியவன்
நீயே பிந்தியவன்
لاَ إِلَهَ
إِلاَّ
أَنْتَ
வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை
தவிர
உன்னை
அத்தஹிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல் லாஹ்” என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.

ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு நன்கு திருப்ப வேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ.ابو داؤد

: நபி (ஸல்) அவர்கள் தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது வலப்பக்கமும் தமது இடப்பக்கமும் சலாம் கூறுபவர்களாக இருந்ததை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது(ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயீ
صلى الله عليه وسلم السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ
عَنْ عَبْدِ اللَّهِ
أَنَّ النَّبِىَّ
كَانَ
يُسَلِّمُ
அப்துல்லாஹ்  மூலம்
நிச்சயமாக நபி
இருந்தார்
சலாம் கூறுவார்
عَنْ يَمِينِهِ
وَعَنْ شِمَالِهِ
حَتَّى
يُرَى
بَيَاضُ
தமது வலது பாகத்தில்
தமது வலது பாகத்திலும்
வரை
பார்க்கப்படும்
எவெண்மை
خَدِّهِ
السَّلاَمُ
عَلَيْكُمْ
وَرَحْمَةُ اللَّهِ
 அவருடைய கன்னம்
சாந்தி
 உங்கள் மீது
அல்லாஹ்வுடைய அருளும்  

Check Also

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ …

One comment

  1. jazakkamullah hairan

Leave a Reply