بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا﴿١﴾
1. பூமி கடுமையாக அசைக்கப்படும் (ஆட்டுவிக்கப்படும்) போது
إِذَا
|
زُلْزِلَتِ
|
الْأَرْضُ
|
زِلْزَالَ
|
هَا
|
போது
|
ஆட்டுவிக்கப்பட்டது
|
பூமி
|
ஆட்டுவிக்கப்படுதல்
|
அதை (பூமி)
|
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا﴿٢﴾
(2)இன்னும், பூமிதன் சுமைகளை வெளிப்படுத்தும்போது
وَ
|
أَخْرَجَتِ
|
الْأَرْضُ
|
أَثْقَالَ
|
هَا
|
இன்னும்
|
வெளிப்படுத்தியது
|
பூமி
|
சுமைகள்
|
அதன் (பூமி)
|
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا﴿٣﴾
(3)அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது
وَ
|
قَالَ
|
الْإِنسَانُ
|
مَا
|
لَهَا
|
இன்னும்
|
கேட்டான் ( கூறினான் )
|
மனிதன்
|
என்ன?
|
அதற்கு
|
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا﴿٤﴾
(4) அந் நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
يَوْمَئِذٍ
|
تُحَدِّثُ
|
أَخْبَارَ
|
هَا
|
அந் நாளில்
|
அறிவிக்கும்
|
செய்திகள்
|
அது (பூமி)
|
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا﴿٥﴾
(5) உம்முடைய இறைவன் அதற்கு அறிவித்ததனால்.
بِأَنَّ
|
رَبَّكَ
|
أَوْحَىٰ
|
لَهَا
|
நிச்சியமாக அதன் காரணத்தால்
|
உம்முடைய இறைவன்
|
அறிவித்தான்
|
அதற்கு
|
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيَرَوْا أَعْمَالَهُمْ﴿٦﴾
(6) அந் நாளில், மக்கள் தங்கள் வினைகளக்காண்பதற்காகபல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
يَوْمَئِذٍ
|
يَصْدُرُ
|
النَّاسُ
|
أَشْتَاتًا
|
لِّيَرَوْا
|
أَعْمَالَ
|
هُمْ
|
அந் நாளில்
|
வருவார்கள்
|
மக்கள்
|
பிரிவினர்
|
காண்பதற்காக
|
வினைகள்
|
அவர்கள் (மக்கள்)
|
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ﴿٧﴾
(7) எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருக்கிறாறோ அதனை அவர் காண்பார்
فَ
|
مَن
|
يَعْمَلْ
|
مِثْقَالَ
|
ذَرَّةٍ
|
எனவே
|
எவர்
|
செய்திருக்கிறான்
|
அளவு
|
அணு ( மிகச் சிறிய )
|
خَيْرًا
|
يَرَ
|
هُ
|
நன்மை
|
அவர் காண்பார்
|
அதை
|
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ﴿٨﴾
(8) அன்றியும், எவன் அணுவளவு தீமை செய்திருக்கிறானோ அதனை அவன் காண்பான்.
وَمَن يَعْمَلْ
|
مِثْقَالَ
|
ذَرَّةٍ
|
شَرًّا
|
يَرَهُ
|
எவர் செய்திருக்கிறாறோ
|
அளவு
|
அணுவளவு
|
தீமை
|
அதனை அவன் காண்பான்
|