بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾
1) நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
إِنَّا
|
أَنزَلْنَا
|
هُ
|
فِي لَيْلَةِ
|
الْقَدْرِ
|
நிச்சயமாக நாம்
|
இறக்கினோம்
|
அதை
|
இரவில்
|
கண்ணியமிக்க
|
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾
2) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
وَ
|
مَا
|
أَدْرَاكَ
|
مَا
|
لَيْلَةُ
|
الْقَدْرِ
|
மேலும்
|
எது?
|
உமக்கு அறிவித்தது
|
என்ன
|
இரவு
|
கண்ணியமிக்க
|
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾
3) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
لَيْلَةُ
|
الْقَدْرِ
|
خَيْرٌ
|
مِّنْ
|
أَلْفِ
|
شَهْرٍ
|
இரவு
|
கண்ணியமிக்க
|
மேலானது
|
விட
|
ஆயிரம்
|
மாதம்
|
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ﴿٤﴾
4) அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
تَنَزَّلُ
|
الْمَلَائِكَةُ
|
الرُّوحُ
|
فِيهَا
|
بِإِذْنِ
|
இறங்குகின்றனர்
|
மலக்குகள்
|
ஆன்மா
|
அதில்
|
அனுமதியுடன்
|
رَبِّهِم
|
مِن كُلِّ
|
أَمْرٍ
|
தம் இறைவன்
|
சகலத்திலும்
|
காரியம்
|
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾
4) சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
سَلَامٌ
|
هِيَ
|
حَتّىٰ
|
مَطْلَعِ
|
الْفَجْرِ
|
சாந்தி
|
அது
|
வரை
|
உதயமாகும்
|
விடியற்காலை
|