بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾
1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
أَلَمْ نَشْرَحْ
|
لَكَ
|
صَدْرَكَ
|
நாம் விரிவாக்கவில்லையா?
|
உமக்கு
|
உமது உள்ளம்
|
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾
2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
وَ
|
وَضَعْنَا
|
عَنكَ
|
وِزْرَكَ
|
இன்னும்
|
நீக்கினோம்
|
உம்மை விட்டும்
|
உமது சுமை
|
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾
3) அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
الَّذِي أَنقَضَ
|
ظَهْرَكَ
|
அழுத்திக் கொண்டிருந்ததே அது
|
உமது முதுகு
|
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ﴿٤﴾
4) மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
وَ
|
رَفَعْنَا
|
لَكَ
|
ذِكْرَكَ
|
மேலும்
|
நாம் உயர்த்தினோம்
|
உமக்காக
|
உமது புகழ்
|
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا﴿٥﴾
5) ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
فَإِنَّ
|
مَعَ
|
الْعُسْرِ
|
يُسْرًا
|
நிச்சயம்
|
உடன்
|
கஷ்டம்
|
இலேசு
|
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ﴿٦﴾
6) நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
إِنَّ
|
مَعَ
|
الْعُسْرِ
|
يُسْرًا
|
நிச்சயம்
|
உடன்
|
கஷ்டம்
|
இலேசு
|
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ ﴿٧﴾
7) எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (வணக்கத்தில்) முயல்வீராக.
فَإِذَا فَرَغْتَ
|
فَانصَبْ
|
நீர் ஓய்வாகும் போது
|
முயல்வீர்
|
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب ﴿٨﴾
8) மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
وَ
|
إِلَىٰ رَبِّكَ
|
فَارْغَب
|
மேலும்
|
உமது இறைவன் பக்கம்
|
சார்ந்து விடுவீராக, ஈடுபடுவீர்
|
Jasakku mullakul kayar.
Jasakku mullhakul kayar.