Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿٢١﴾
(21)நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
إِنَّ جَهَنَّمَ
كَانَتْ
مِرْصَادًا
 நிச்சயம்நரகம்
ஆகிவிட்டது
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
لِّلطَّاغِينَ مَآبًا ﴿٢٢﴾
(22)வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
لِّلطَّاغِينَ
مَآبًا
வரம்பு மீறிவர்களுக்கு
தங்குமிடம்
 لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴿٢٣﴾ 
(23) அதில் அவர்கள் பலயுகங்களாகத்தங்கியிருக்கும் நிலையில்.
لَّابِثِينَ
فِيهَا
أَحْقَابًا
தங்கியிருப்பவர்கள்
அதில்
பலயுகங்கள்
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤
(24)அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
لَّا يَذُوقُونَ
فِيهَا
بَرْدًا
وَلَا
شَرَابًا
சுவைக்கமாட்டார்கள்
அதில்
குளிர்ச்சி
இன்னும் இல்லை
குடிப்பு
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ﴿٢٥
(25)கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
إِلَّا
حَمِيمًا
وَغَسَّاقًا
தவிர
கொதிக்கும் நீர்
சீழையும்
 جَزَاءً وِفَاقًا ﴿٢٦
(26) (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலி யாகும்.
جَزَاءً
وِفَاقًا
கூலி
தகுந்தது
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا ﴿٢٧
(27) நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
إِنَّهُمْ
كَانُوا
لَا يَرْجُونَ
حِسَابًا
நிச்சயமாக அவர்கள்
இருந்தனர்
நம்பியவர்களாக இல்லை
கேள்வி கணக்கு
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا ﴿٢٨
(28) மேலும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக்கொண் டிருந்தார்கள்.
وَكَذَّبُوا
بِآيَاتِنَا
كِذَّابًا
பொய்ப்பித்தார்கள்
நம் வசனங்களை
பொய்ப்பித்தல்
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا ﴿٢٩
(29) நாம்ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
وَكُلَّ
شَيْءٍ
أَحْصَيْنَاهُ
كِتَابًا
ஒவ்வொரு
பொருள்
அதைப் பதிவு செய்திருக்கின்றோம்
பதிவேடு
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا ﴿٣٠
(30) ஆகவேசுவையுங்கள்வேதனையைத்தவிரவேறுஎதனையும்உங்களுக்கு நாம்அதிகப்படுத்தமாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
فَذُوقُوا
فَلَن نَّزِيدَكُمْ
சுவையுங்கள்
உங்களுக்கு நிச்சயம் நாம்அதிகப்படுத்தமாட்டோம்
إِلَّا
عَذَابًا
தவிர
வேதனை
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ﴿٣١﴾
(31) நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்குவெற்றி இருக்கிறது.
إِنَّ لِلْمُتَّقِينَ
مَفَازًا
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு
வெற்றி
حَدَائِقَ وَأَعْنَابًا ﴿٣٢﴾
(32)தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
حَدَائِقَ
وَأَعْنَابًا
தோட்டங்கள்
திராட்சைப் பழங்களும்
 وَكَوَاعِبَ أَتْرَابًا ﴿٣٣
(33)ஒரேவயதுள்ள கன்னிகளும்.
وَكَوَاعِبَ
أَتْرَابًا
கன்னிகளும்
ஒரேவயதுள்ள
وَكَأْسًا دِهَاقًا ﴿٣٤﴾ لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا ﴿٣٥﴾
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).(34)அங்கு அவர்கள் வீணான வற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.(35)
وَكَأْسًا
دِهَاقًا
لَّا يَسْمَعُونَ
فِيهَا
கிண்ணமும்
நிரம்ப
கேட்கமாட்டார்கள்
அதில்
لَغْوًا
وَلَا كِذَّابًا
வீணானது
பொய்ப்பித்தலையும்
جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا ﴿٣٦
(36) (இது) உம்மு டைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியானநன் கொடையாகும்.
جَزَاءً
مِّن رَّبِّكَ
عَطَاءً
حِسَابًا
கூலி
உம்முடைய இறைவனிடமிருந்து
நன்கொடை
கணக்கு
رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَـٰنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا﴿٣٧﴾  
(37) (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும்அவ்விரண்டிற்கும் இடையேயுள்ளவற் றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் அவனிடம் பேச எவரும்அதிகாரம் பெற மாட் டார்கள்.
رَّبِّ السَّمَاوَاتِ
وَالْأَرْضِ
وَمَا بَيْنَهُمَا
வானங்களுடைய இறைவன்
பூமி
அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள
الرَّحْمـٰنِ
لَا يَمْلِكُونَ
مِنْهُ
خِطَابًا
அர்ரஹ்மான்
அதிகாரம் பெறமாட்டார்கள்
அவனிடமிருந்து
பேச்சு
يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا﴿٣٨﴾
(38)ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர் ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோஅவர்களைத் தவிர்த்து வேறெ வரும் பேசமாட்டார்கள்- அ(த்தகைய)வரும் நேர்மையானதையேகூறுவார்.
يَوْمَ
يَقُومُ
الرُّوحُ
وَالْمَلَائِكَةُ
صَفًّا
நாள்
நிற்பான்
ஜிப்ரயீல்
வானவர்கள்
அணி
لَّا يَتَكَلَّمُونَ
إِلَّا مَنْ
أَذِنَ
لَهُ
பேசமாட்டார்கள்
அவரைத் தவிர
அனுமதித்தான்
அவருக்கு
الرَّحْمـٰنُ
وَقَالَ
صَوَابًا
அர்ரஹ்மான்
கூறினார்
நேர்மை
ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا﴿٣٩
(39) அந்நாள் சத்தியமானது ஆகவே,எவர் விரும்புகிறாரோ,அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வார்.
      ذٰلِكَ الْيَوْمُ     
الْحَقُّ
فَمَن شَاءَ
அன்றையதினம்
   உண்மை
எவராவது விரும்பினால்
اتَّخَذَ
إِلىٰ رَبِّهِ
مَآبًا
         ஆக்கினான் 
தம் இறைவனிடம்
தங்குமிடம்
إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا ﴿٤٠
(40) நிச்சயமாக,நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கைசெய்கி றோம் மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை அமல்களை அந்நாளில் கண்டு கொள்வான் மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப்போயிருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
إِنَّا
أَنذَرْنَاكُمْ
عَذَابًا
قَرِيبًا
يَوْمَ
நிச்சயம் நாம்
உங்களை எச்சரிக்கிறோம்
வேதனை
சமீபம்
அந்நாளில்
يَنظُرُ
الْمَرْءُ
مَا قَدَّمَتْ
يَدَاهُ
கண்டு கொள்வான்
மனிதன்
முற்படுத்தியவற்றை
தன் இருகைகள்
وَيَقُولُ الْكَافِرُ
يَا لَيْتَنِي
كُنتُ
تُرَابًا
காஃபிர்கூறுவான்
அந்தோ கைசேதமே!
நான் ஆகிவிட்டேன்
மண்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply