Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
عَمَّ يَتَسَاءَلُونَ ﴿١﴾
(1) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
عَمَّ
يَتَسَاءَلُونَ
எதைப்பற்றி?
ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்
 عَنِ النَّبَإِ الْعَظِيمِ ﴿٢﴾
(2) மகத்தான அச்செய்தியைப் பற்றி,
عَنِ
النَّبَإِ
الْعَظِيمِ
பற்றி
செய்தி
மகத்தான
 الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿٣﴾
(3) எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(டகருத்துக்கள் கொண்) டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
الَّذِي
هُمْ
فِيهِ
مُخْتَلِفُو
ஒன்று
அவர்கள்
அதில்
        கருத்துவேறுபாடு கொண்டவர்கள்
كَلَّا سَيَعْلَمُونَ ﴿٤﴾
(4) அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
كَلَّا
سَيَعْلَمُونَ
அவ்வாறன்று
அவர்கள் அறிவார்கள்
 ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ ﴿٥﴾
(5) பின்னரும் (சந்தேக மின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்து கொள்வார்கள்.
ثُمَّ
كَلَّا
سَيَعْلَمُونَ
பின்னர்
அவ்வாறன்று
அவர்கள்  அறிவார்கள்
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا ﴿٦﴾
(6) நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
أَلَمْ نَجْعَلِ
الْأَرْضَ
مِهَادًا
நாம் ஆக்கவில்லையா
பூமி
விரிப்பு
 وَالْجِبَالَ أَوْتَادًا ﴿٧﴾
(7) இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
وَالْجِبَالَ
أَوْتَادًا
மலைகள்
முளைகள்
وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا ﴿٨﴾
(8) இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப்படைத்தோம்.
وَخَلَقْنَاكُمْ
أَزْوَاجًا
உங்களைப் படைத்தோம்
ஜோடிகள்
 وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ﴿٩﴾
(9)மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا
نَوْمَكُمْ
سُبَاتًا
ஆக்கினோம்
உங்களுடைய தூக்கம்
சுகமாக
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا ﴿١٠﴾
(10)  அன்றியும், இரவை உங்களுக்கு ஆடை யாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا
اللَّيْلَ
لِبَاسًا
ஆக்கினோம்
இரவு
ஆடை
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ﴿١١﴾
(11) மேலும், பகலை உங்கள் வாழ்க்கைக்காக ஆக்கினோம்.
وَجَعَلْنَا
النَّهَارَ
مَعَاشًا
ஆக்கினோம்
பகல்
வாழ்க்கை
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ﴿١٢﴾
(12)உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை உண்டாக்கினோம்.
وَبَنَيْنَا
فَوْقَكُمْ
سَبْعًا
شِدَادًا
கட்டினோம்
உங்களுக்கு மேல்
ஏழு
பலமானது
 وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا ﴿١٣﴾
(13) ஒளி வீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
وَجَعَلْنَا
سِرَاجًا
وَهَّاجًا
ஆக்கினோம்
விளக்கு
ஒளிவீசுகூடியது
وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا ﴿١٤﴾
(14) அன்றியும், கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
وَأَنزَلْنَا
مِنَ الْمُعْصِرَاتِ
مَاءً
ثَجَّاجًا
மேலும் இறக்கினோம்
கார்மேகங்களிலிருந்து
தண்ணீர்
பொழியும்
 لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا ﴿١٥
(15)அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
لِّنُخْرِجَ
بِهِ
حَبًّا
وَنَبَاتًا
நாம் வெளிப்படுத்துவதற்காக
அதைக் கொண்டு
தானியம்
தாவரம்
 وَجَنَّاتٍ أَلْفَافًا ﴿١٦﴾
(16) (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப் படுத்துவதற்காக).
وَجَنَّاتٍ
أَلْفَافًا
சொர்க்கத் தோட்டங்கள்
அடர்த்தியானவை
 إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا ﴿١٧﴾
(17) நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்ட தாகவே இருக்கிறது.
إِنَّ
يَوْمَ
الْفَصْلِ
كَانَ
مِيقَاتًا
நிச்சயம்
நாள்
தீர்ப்பு
ஆகிவிட்டது
நேரங்குறிக்கப்பட்டது
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ﴿١٨﴾
(18)ஸூர் (எக்காளம்) ஊதப்படும்அந்நாளில் நீங்கள் அணி அணியாக வருவீர்கள்.
يَوْمَ
يُنفَخُ
فِي الصُّورِ
فَتَأْتُونَ
أَفْوَاجًا
நாள்
ஊதப்படும்
எக்காளத்தில்
நீங்கள் வருவீர்கள்
அணிஅணியாக
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا ﴿١٩﴾
(19)இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
وَفُتِحَتِ السَّمَاءُ
فَكَانَتْ
أَبْوَابًا
வானம் திறக்கப்பட்டது
ஆகிவிட்டது
வாசல்கள்
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ﴿٢٠﴾
(20) மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
[
وَسُيِّرَتِ
الْجِبَالُ
فَكَانَتْ
سَرَابًا
பெயர்க்கப்பட்டது
மலைகள்
ஆகிவிட்டது
கானல் நீர்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

4 comments

  1. alhamdulillah

  2. Nisha Parveen Banu

    Assalamu Alaikum Wa Rahamthullahi wa barakatuh

    May Allah SWT reward you and your team with goodness in this world and in Akirah.Ameen

    Please fix the problem in the export to PDF option. The fonts are not working in the PDF.We are not able to see the tamil font in the PDF file.

    Jazakumullahu khairan for your efforts

    Wassalam

  3. Quran Tafseer was very clear and easy to print in the previous version of Quran Kalvi.com. But now it is not displaying properly and even not displaying. Please correct Quran Tafseer section and make the posting in Soora wise

Leave a Reply