1)அகீதா (கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்)
1)அகீதா (கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்)
- அகீதா – பாடம் 1, அல்-வலா வல்-பரா என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
- அகீதா – பாடம் 2, பித்அத் என்றால் என்ன? பித்அத் வாதிகளுடன் உறவாடல் எப்படி இருக்க வேண்டும்?
- அகீதா – பாடம் 3, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்!
- அகீதா – பாடம் 4, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்!
- அகீதா – பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இந்த தளத்தில் அப்லோட் செய்யும் ‘தொடர் வகுப்புகள் ‘ மிகவும் பயனுல்லதாக உள்ளது.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
நான் முறையாக ரிஜிஸ்டர் செய்து படிக்க விரம்புகிறேன்.ஆன்லைனில் படிக்கும் படி ஏதேனும் கோர்ஸ் வழங்குகின்றீர்களா?
அப்படி ஏதேனும் கோர்ஸ் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இன்ஷா அல்லாஹ், முயற்ச்சி செய்கிறோம்.
السلام عليكم و رحمة اللہ و بركاتہ
جزاك اللہ خير for the course.
இந்த ஆடியோக்களை நான் பகிரலாமா?
தோழிகளுக்காக இதை படிக்க பிரத்தியோகமாக whatsapp group start செய்து படிக்கலாமா?
தொடர்ச்சியாக முறைமயாக படுக்க, ஆர்வமூட்டுவதர்காக
إن شاء اللہ
وعليكم السلام ورحمة الله وبركاته
தாராளமாக நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம், உங்களுடைய முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
Assalamu alaikum
அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெரியப்படுத்துங்கள்